Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கொழு‌‌ம்‌பி‌ல் பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (18:19 IST)
சி‌றில‌ங்க ா தலைநக‌ர ் கொழு‌ம்‌பி‌ல ் நட‌ந் த 2 த‌ற்கொலை‌ப ் படை‌த ் தா‌க்குத‌ல்களையடு‌த்த ு அ‌ங்க ு பாதுகா‌ப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

நக‌ரி‌ன ் ‌ சி ல பகு‌திக‌ளி‌ல ் உ‌ள் ள க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ள ் மூட‌ப்ப‌ட்டு‌ள்ள ன. மு‌க்‌கிய‌ச ் சாலைக‌ளி‌ல ் து‌ப்பா‌க்‌க ி ஏ‌ந்‌தி ய ராணுவ‌‌த்‌தின‌ர ் பாதுகா‌ப்‌பி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ்.

கொழு‌ம்‌பி‌ல ் உ‌ள் ள ப‌ங்கு‌ச ் ச‌ந்தை‌க ் க‌ட்ட ட வளாக‌த்‌தி‌ற்கு‌ள ் வாகன‌ங்க‌ள ் நுழைய‌த ் தட ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்க‌ள ், பேரு‌ந்த ு ‌ நிலைய‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பொத ு இட‌ங்க‌ளி‌ல ் பாதுகா‌ப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு காவ‌ல்துற ை செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ‌ வி‌க்‌கிரமர‌ட் ண கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கட‌ந் த 1997 ஆ‌ம ் ஆ‌ண்ட ு கொழு‌ம்‌பி‌ல ் உ‌ள் ள ப‌ங்கு‌ச ் ச‌ந்தை‌க ் க‌ட்டட‌த்‌தி‌ன்‌மீத ு நட‌த்த‌ப்ப‌ட் ட தா‌க்குத‌லி‌ல ் 20 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ், 100 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments