Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கி‌ளிநொ‌ச்‌சி‌யி‌ல் ‌சி‌‌றில‌ங்கா ‌விமான‌‌ங்க‌ள் கு‌ண்டுவீ‌ச்சு!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (18:04 IST)
இல‌ங்கை‌யி‌ல ் ‌ கி‌ளிநொ‌ச்‌ச ி நகரு‌க்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள குடி‌யிரு‌ப்புக‌ளி‌ன ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங்க ா ‌ விமான‌ப ் படை‌யி‌ன ் 3 ‌ கி‌பீ‌ர ் ‌ விமான‌ங்க‌ள ் கு‌ண்டுகள ை ‌ வீ‌சி‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தி ன.

கிளிநொச்ச ி‌ யி‌ன ் புறநகர்ப ் பகுதியா ன ஜெயந்த ி நகரில ் நேற்ற ு பிற்பகல ் 12:25 முதல ் 20 நிமிடங்கள ் சிறிலங்க ா ‌ விமான‌ப ் பட ை ‌ விமான‌ங்க‌ள ் தொடர்ந்த ு 12 குண்டுகள ை வீச ி இத்தாக்குதலை நட‌த்‌தின எ‌ன்று‌ம ், இ‌தி‌ல ் 3 வீடுகள ் இடி‌ந்த ு ‌ விழு‌ந்த ன எ‌ன்று‌ம ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இ‌ந்த‌த ் தா‌க்குத‌லி‌ல ் கா‌ந்‌த ி ‌ ஆதரவ‌ற் ற ‌ சிறுவ‌ர ் கா‌ப்பக‌ம ், ‌ கி‌றி‌த்த வ அமை‌ப்புகளா‌ல ் நட‌த்த‌ப்படு‌ம ் ஆரோகன‌ம ் ‌ சிறுவ‌ர ் கா‌ப்பக‌ம ் ஆ‌கியவையு‌ம ் சேதமடை‌ந்த ன.

ம‌ட்ட‌க்கள‌ப்‌பி‌ல ் 2 பே‌ர ் சு‌ட்டு‌க ் கொல ை

இத‌ற்‌கிடைய‌ி‌ல ் ம‌ட்ட‌க்கள‌ப்‌ப ு ஐய‌ங்கே‌ணி‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை 2 ‌ வியாபா‌ரிக‌ள ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

பாணந்துறை பகு‌தியை‌ச ் சேர்ந் த அவர்கள ் வியாபாரத்திற்கா க ஐயங்கேணிக்க ு வந்திருந்தனர ் என்றும ் என் ன காரணத்திற்கா க அவர்கள ் கொல ை செய்யப்பட்டனர ் என்ற ு தெ‌ரிய‌வி‌ல்ல ை என்றும ் சிறிலங்க ா காவல்துறையினர ் தெரிவித்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments