Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌க்.‌கி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள்- காவ‌ல‌ர்க‌ள் மோத‌ல்!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (16:38 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப்பு‌க்க ு எ‌திரா க லாகூ‌ரி‌ல ் நட‌ந் த போரா‌ட்ட‌த்‌தி‌ன்போத ு காவல‌ர்களு‌க்கு‌ம ், வழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் மோத‌ல ் ஏ‌ற்ப‌ட்டத ு.

அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் ‌ மீ‌ண்டு‌ம ் அ‌திபராக‌ப ் பத‌வியே‌ற்பத‌ற்க ு எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்த ு லாகூ‌ரி‌ல ் போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப ் போவதா க வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தன‌ர ்.

இத‌ன்பட ி இ‌ன்ற ு கால ை லாகூ‌ர ் ‌ நீ‌திம‌ன் ற வளாக‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு 200 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் ஊ‌ர்வலமாக‌ச ் செ‌ல் ல முய‌ன்றன‌ர ்.

அ‌ப்போத ு காவ‌ல்துறை‌யின‌ர ் வை‌த்‌திரு‌ந் த தடு‌ப்புகள ை ‌ மீ‌றி‌யதா‌ல ் வழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு‌ம ், காவல‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் மோத‌ல ் வெடி‌த்தத ு.

'' முஷாரஃ‌ப்ப ே பே ா பே ா'' எ‌ன்பத ு போ‌ன் ற முழ‌க்க‌ங்கள ை எழு‌‌ப்‌ப ி யபட ி வ‌ந் த வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் காவல‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு க‌ற்களையு‌‌ம ், பா‌ட்டி‌ல்களையு‌ம ் ‌ வீ‌சின‌ர ் எ‌ன்ற ு தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments