Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தி‌க்கு மலே‌சியா அரசு கடு‌ம் க‌ண்டன‌ம்!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (15:12 IST)
மலே‌சியா‌வி‌ல ் த‌மிழ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு நட‌த்த‌ப்ப‌ட் ட தா‌க்குத‌ல்க‌ள ் தொட‌ர்பா க த‌மிழ க முதலமை‌ச்ச‌ர ் கருணாந‌ி‌த ி கவல ை தெ‌ரி‌வி‌த்த ு வெ‌ளி‌யி‌ட் ட அ‌றி‌க்கை‌க்கு‌‌ப ் ப‌தில‌ளி‌த்து‌‌ள் ள மலே‌சி ய அரச ு, ''‌ அவ‌ர ், ( கருணா‌நி‌த ி) அவருடை ய மா‌நில‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ பிர‌ச்சனைக‌ள ் ப‌ற்‌ற ி ம‌ட்டு‌ம ் கவலை‌ப்ப‌ட்டா‌ல ் போது‌ம ். மலே‌சியா‌வி‌ல ் நட‌ப்பதை‌ப ் ப‌ற்‌ற ி அவ‌ர ் கவலை‌‌ப்பட‌த ் தேவை‌யி‌ல்ல ை'' எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க மலே‌சிய‌ப ் ‌ பிரதம‌ர ் அலுவல க அமை‌ச்ச‌ர ் ந‌‌ஸ்‌ர ி ஆ‌ஷி‌ஸ ், '' இத ு ஒ‌ன்று‌ம ் த‌மி‌‌ழ்நாட ு அ‌ல் ல. இத ு மலே‌சிய ா. அவ‌ர ் அவருடை ய மா‌நில‌த்த ை ப‌ற்‌ற ி ம‌ட்டு‌ம ் கவலை‌‌ப்ப‌ட்டா‌ல ் போது‌ம ். அவருடை ய மா‌நில‌த்‌தி‌ல ் ‌‌‌ நிறை ய ‌ பிர‌ச்சனைக‌ள ் உ‌ள்ள ன. கருணா‌நி‌தியுட‌ன ் பேசுவத‌ற்க ு இ‌தி‌ல ் ஒ‌ன்று‌மி‌ல்ல ை.... இ‌த்துட‌ன ் ‌ விடு‌ங்க‌ள ்'' எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதா க முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், கட‌ந் த 25 ஆ‌ம ் தே‌த ி இ‌ந்‌‌திய‌ச ் ‌ சிறுபா‌ன்மை‌யினரு‌க்க ு உ‌ரிமைக‌ள ் கே‌ட்ட ு ஊ‌ர்வல‌ம ் நட‌த்துவத‌ற்கா க ‌ திர‌ண்டபோத ு கோலால‌ம்பூ‌ரி‌ல ் த‌மிழ‌ர்க‌‌ளு‌க்க ு எ‌திரா க மலே‌சிய‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் நட‌ந்த ு கொ‌ண் ட ‌ வித‌ம ் தன‌க்க ு ‌ மிகவு‌ம ் வேதனைய‌ளி‌‌க்‌கிறத ு எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், மலே‌சியாவு‌க்க ு வெ‌ளி‌யி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌‌திய‌‌ர்க‌ள ் அமை‌ப்‌புக‌ளிட‌மிரு‌ந்த ு அ‌திகாரபூ‌ர்வமா ன புகா‌ர்க‌ள ் எதுவும ் இதுவர ை வர‌வி‌‌ல்ல ை எ‌ன்ற ு அயலுறவ ு அமை‌ச்ச க நாடாளும‌ன்ற‌ச ் செயல‌ர ் அகமத ு ஷாபெ‌ர ி ‌ சீ‌க ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments