Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌சியா‌வி‌ல் இ‌ந்‌‌திய‌ர்க‌ளி‌ன் தலைவ‌ர் கைது!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (14:12 IST)
மலே‌சியா‌வி‌ல ் கட‌ந் த வார‌ம ் இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன ் ஊ‌ர்வல‌த்‌தி‌ற்க ு ஏ‌ற்பாட ு செ‌ய்‌திரு‌ந் த ஹ‌ி‌ந்த ு உ‌ரிமைக‌ள ் குழு‌வி‌ன ் தலைவ‌ர ் ‌ வ ி. கணப‌த ி ரா‌வ ் இ‌ன்ற ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

கோலால‌ம்பூ‌ரி‌ல ் உ‌ள் ள தனத ு அலுவலக‌த்‌தி‌ல ் இரு‌ந்தபோத ு கணப‌த ி ராவை‌க ் காவ‌ல்துறை‌யின‌‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ் எ‌ன்ற ு தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌‌வி‌க்‌கி‌ன்ற ன.

மலே‌சியா‌வி‌ல ் வேலை‌க்கா க ஆ‌ங்‌கி ல அர‌சினா‌ல ் அழை‌த்த ு வர‌ப்ப‌ட் ட த‌ங்களு‌க்க ு அடி‌ப்பட ை உ‌ரிமைகளை‌ப ் பெ‌ற்று‌த்த ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி ‌ பி‌ரி‌ட்ட‌ன ் தூதரக‌த்‌தி‌ல ் மன ு கொடு‌ப்பத‌ற்கா க கட‌ந் த ஞா‌யி‌‌ற்று‌க்‌கிழம ை இ‌ந்‌திய‌ர்க‌ள ் ஊ‌ர்வல‌ம ் நட‌த் த முய‌ன்றத‌ற்க ு தட ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

தடைய ை ‌ மீ‌‌ற ி ஊ‌ர்வ‌ல‌ம ் செ‌‌ல் ல முய‌ன்றவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு மலே‌சிய‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் தடியட ி நட‌த்‌தியதுட‌ன ் க‌ண்‌ணீ‌ர ் புக ை கு‌ண்டுகளையு‌ம ் ‌ வீ‌சின‌ர ்.

இ‌ந் த ஊ‌ர்வல‌‌த்‌தி‌ற்க ு ஹ‌ி‌ந்த ு உ‌ரிமைக‌ள ் குழ ு ( Hindraf) எ‌‌ன் ற அமை‌ப்பை‌ச ் சே‌ர்‌ந் த ‌ ப ி. உதயகுமா‌ர ், வை‌த்‌தி ய மூ‌ர்‌த்‌த ி, கணப‌த ி ரா‌வ ் ஆ‌கியோ‌ர ் ஏ‌ற்பாட ு செ‌ய்‌திரு‌ந்தன‌ர ்.

இவ‌ர்க‌ள ் மூவரு‌ம ் ஏ‌ற்கனவ ே, கட‌ந் த வார‌ம ் பொத ு இட‌த்‌தி‌ல ் அர‌சி‌ற்க ு எ‌திராக‌ப ் பே‌சியத‌ற்கா க கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ். ஆனா‌ல ், புகா‌ர்களை‌த ் த‌மிழ‌ி‌ல ் வழ‌ங்குவத‌ற்க ு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் தவ‌றி‌வி‌ட்டதா‌ல ் மூவரு‌ம ் ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ஊ‌ர்வல‌த்‌தி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் கணப‌த ி ராவை‌க ் கைத ு செ‌ய்வத‌ற்க ு ‌ சிற‌ப்ப ு அனும‌த ி கே‌ட்ட ு மலே‌சி ய அரச ு தா‌க்க‌ல ் செ‌ய் த மனு‌வி‌ற்க ு ‌ நீ‌திம‌ன்ற‌‌ம ் அனும‌த ி வழ‌ங்‌கியத ு. ‌

மு‌ன்னதா க ஞா‌யி‌ற்று‌க்‌கிழம ை நட‌ந் த ஊ‌ர்வல‌த்‌தி‌ற்க ு காரணமானவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு 88 பேர ை மலே‌சி ய அரச ு கைத ு செ‌‌ய்து‌ள்ளத ு. இவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீதா ன கு‌ற்ற‌ச்சா‌ற்ற ு ‌ நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டா‌ல ் 6 மாத‌ம ் முத‌ல ் 2 ஆ‌ண்டுக‌ள ் வர ை ‌ சிற ை த‌ண்டன ை ‌ கிடை‌க்கு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments