Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவு‌தி அரே‌பியா‌வி‌ல் 208 பய‌ங்கரவா‌திக‌ள் கைது!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (12:47 IST)
சவு‌த ி அரே‌பியா‌வி‌ல ் எ‌ண்ணெ‌ய ் ‌ கிணறுகளையு‌ம ், ‌ கிட‌ங்குகளையு‌ம ் தா‌‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌‌த்துட‌ன ் த‌ங்‌கி‌யிரு‌ந் த 208 பய‌ங்கரவா‌திக‌ள ் கட‌ந் த 3 மாத‌ங்க‌ளி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌‌ர ்.

உல‌கிலேய ே அ‌தி க அள‌வி‌ல ் எ‌ண்ணெ‌ய ் ஏ‌ற்றும‌த ி செ‌ய்யு‌ம ் சவு‌த ி அரே‌‌பியா‌வி‌ல ் உ‌ள் ள எ‌ண்ணெ‌ய ் ‌ கிணறுகளையு‌ம ், ‌ கிட‌ங்க ு களையு‌ம ் தா‌க்‌க ி அழ‌ி‌‌த்து‌வி‌ட்டா‌ல ், உலக‌ப ் பொருளாதார‌த்த ை ‌ சீ‌ர ் குலை‌த்து‌விடலா‌ம ் எ‌ன் ற ச‌தி‌த்‌தி‌ட்ட‌த்துட‌ன ் பய‌ங்கரவா‌திக‌ள ் சவு‌த ி அரே‌‌பியாவு‌க்கு‌ள ் நுழைவ‌த ு அ‌திக‌ரி‌த்த ு வரு‌கிறத ு எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அரச ு கவல ை தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளத ு.

இத ை உறு‌தி‌ப்படு‌த்து‌ம ் வகை‌யி‌ல ், அய‌ல்நா‌ட்ட ு பய‌ங்கரவா‌த ி தலைமை‌யிலா ன 8 பே‌ர ் கொ‌ண் ட குழ ு உ‌ட்ப ட 208 பய‌ங்கரவா‌திக‌ள ் கட‌ந் த 3 மாத‌ங்க‌ளி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு உ‌ள்துற ை அமை‌ச்ச க செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ம‌ன்சூ‌ர ் அ‌ல ் து‌ர்‌க்‌க ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள பய‌ங்கரவா‌திக‌ளி‌ல ் 32 பே‌ர ் பய‌ங்கரவா த இய‌க்க‌ங்களு‌க்க ு ‌ நி‌தியுத‌வ ி செ‌ய்பவ‌ர்க‌ள ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு. இவ‌ர்க‌ள ் கட‌ந் த ‌ சி ல மாத‌ங்க‌ளி‌ல ் எ‌ண்ணெ‌ய ் ‌ கிணறுகளை‌த ் தா‌க் க மு‌ய‌ன் ற ப‌‌ல்வேற ு பய‌ங்கரவா‌திகளு‌க்க ு ஆயுத‌ங்கள ை வழ‌ங்‌கியு‌ள்ளன‌ர ்.

அய‌ல்நாடுக‌ளிலு‌ம ், ச‌வு‌த ி அரே‌‌பியா‌விலு‌ம ் இய‌ங்கு‌ம ் அ‌ல ் கா‌ய்ட ா பய‌ங்கரவா‌திக‌ள ் ‌ சிலரு‌ம ் இவ‌ர்க‌ளிட‌‌ம ் ‌ நி‌தியுத‌வ ி பெ‌ற்று‌ள்ளன‌ர ்.

இதுத‌வி ர 18 பே‌ர ் கொ‌ண் ட குழுவு‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இவ‌ர்க‌ள ் சவு‌த ி அரே‌பியா‌வி‌ன ் ஆயுத‌க ் ‌‌ கிட‌ங்குக‌ளி‌ல ் இரு‌ந்த ு 8 ஏவுகணைகளை‌‌க ் கட‌த்‌தியு‌ள்ளன‌ர ். ஏவுகணைகள ை பய‌ன்படு‌த்துவ‌தி‌ல ் வ‌‌ல்லுநரா ன அய‌ல்நா‌ட்ட ு நப‌ர ் இ‌ந்த‌க ் குழு‌வி‌ற்க ு தலைம ை தா‌ங்‌கியு‌ள்ளா‌ன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments