Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கொழு‌ம்பு தா‌க்குத‌ல்க‌ள்: ஐ.நா. பொது‌‌ச் செயல‌ர் க‌ண்டன‌ம்!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (12:43 IST)
சி‌றில‌ங்க ா தலைநக‌ர ் கொழு‌ம்பு‌வி‌ல ் 17 ப‌லியாவத‌ற்கு‌ம ், 37 பே‌ர ் படுகாயமடைவத‌ற்கு‌ம ் காரணமா ன இர‌ட்ட ை த‌ற்கொலை‌ப ் படை‌த ் தா‌க்குத‌ல்களு‌க்க ு ஐ. ந ா. பொது‌ச ் செயல‌ர ் பா‌ன ் ‌ க ி மூ‌ன ் கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவர‌ி‌ன ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ‌ நியூயா‌ர்‌க்‌கி‌‌லிரு‌ந்த ு ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், '' இல‌ங்கை‌யி‌ல ் ‌ நட‌ந்துவரு‌ம ் பய‌ங்கரமா ன, பெரு‌த் த சேத‌ம ் ‌ விளை‌வி‌க்கு‌ம ் வ‌ன்முறைக‌ள ் முடிவு‌க்க ு வரவே‌ண்டு‌ம ். பொதும‌க்க‌ளி‌ன ் பாதுகா‌ப்ப ை உறு‌த ி செ‌ய்யு‌ம ் வகை‌யி‌ல ் அரசு‌ப ் படைகளு‌ம ், த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌ம ் தா‌க்குத‌ல்களை‌க ் கை‌வி‌ட்ட ு அமை‌த ி முய‌ற்‌சிகளு‌க்கு‌த ் ‌ திரு‌ம் ப வே‌ண்டு‌ம ். அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ள ் இத‌ற்க ு உத வ வே‌ண்டு‌ம ்.

கொழு‌ம்‌‌பி‌ல ் நட‌ந் த த‌ற்கொலை‌ப ் படை‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌ங்களு‌க்க ு ஐ. ந ா. பொது‌ச ் செயல‌ரி‌ன ் ஆ‌ழ்‌ந் த வரு‌த்த‌த்தை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌க ் கொ‌ள்‌கிறே‌ன ்'' எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், கட‌ந் த செ‌வ்வா‌‌ய்‌க்‌கிழம ை ‌ கி‌ளிநொ‌ச்‌சி‌யி‌ல ் ஐ. ந ா. உல க உணவு‌த ் ‌ தி‌ட் ட அலுவலக‌ம ் சேதமடைவத‌ற்கு‌க ் காரணமா ன ‌ சி‌றில‌ங் க ‌ விமான‌ப்படை‌யி‌ன ் தொட‌ர்‌ச்‌சியா ன தா‌க்குத‌ல்களு‌க்கு‌ம ் பா‌ன ் ‌ க ி மூ‌ன ் கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments