Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவாத எ‌தி‌ர்‌ப்பில் பின்னடைவில்லை: பா‌கி‌ஸ்தா‌ன்!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (14:13 IST)
பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் ராணுவ‌த் தளப‌தி பத‌வி‌யி‌லிரு‌ந்து ‌வில‌கியதா‌ல் அமெ‌ரி‌க்கா தலைமை‌யிலான பய‌ங்கரவாத எ‌தி‌ர்‌ப்பு‌ப் போரு‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் இ‌ல்லை எ‌ன்று அ‌ந்நா‌ட்டு உ‌ள்துறை அமை‌ச்சக‌ம் கூ‌றியு‌ள்ளது.

இது தொட‌ர்பாக பா‌கி‌ஸ்தா‌ன் உ‌ள்துறை அமை‌ச்சக செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் ஜெவ‌த் இ‌க்பா‌ல் ‌சீமா கூறுகை‌யி‌ல ், பய‌ங்கரவாத‌த்தை அடியோடு அ‌ழி‌ப்பது எ‌ன்பது எ‌ங்க‌ளி‌ன் கொ‌ள்கை முடிவு. முஷாரஃ‌ப் பத‌வி ‌வில‌கியதா‌ல் அத‌ற்கு எ‌ந்த பா‌‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படாது எ‌ன்றா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் இ‌ன்று நட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ், தனது ராணுவ‌த் தளப‌தி பத‌வி‌யி‌ல் இரு‌‌ந்து ‌வில‌கினா‌ர்.

அவரு‌க்கு ப‌திலாக‌ப் பு‌திய ராணுவ‌த் தளப‌தியாக ஐ.எ‌ஸ்.ஐ. அமை‌ப்‌பி‌ன் மு‌ன்னா‌ள் தலைவ‌ர் ஆ‌ஷ்ஃபா‌க் ‌கியா‌‌னி பத‌வியே‌ற்று‌க் கொ‌ண்டா‌ர். அவரு‌க்கு அமெ‌ரி‌க்கா உ‌ள்‌ளி‌ட்ட மே‌ற்க‌த்‌திய நாடுக‌ள் பலவு‌ம் வா‌ழ்‌த்து தெ‌‌ரி‌வி‌த்து‌‌ள்ளன.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெஹல்காம் சம்பவத்தில் முஸ்லீம் இளைஞர்களின் துணிச்சல் ஆறுதல் அளிக்கிறது: வைகோ

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

கரண்ட் ஷாக் வைத்து மீன்பிடிக்க முயற்சி! மின்சாரத்தில் சிக்கி இளைஞர்கள் பலி!

Show comments