Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ‌த் தளப‌தி பத‌வி‌யி‌லிரு‌ந்து ‌வில‌கினா‌ர் முஷாரஃ‌ப்!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (13:40 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் அ‌ந்நா‌ட்ட ு ராணுவ‌த ் தளப‌த ி பத‌வி‌யி‌லிரு‌ந்த ு இ‌ன்ற ு முறை‌ப்பட ி ‌ வில‌கினா‌ர ்.

ராவ‌ல்‌பி‌ண்டி‌யி‌ல ் அமை‌‌ந்து‌ள் ள பா‌கி‌ஸ்தா‌ன ் ராணுவ‌த ் தலைமையக‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு கால ை நட‌ந் த ‌ விழா‌வி‌ல ் உண‌ர்‌ச்‌சி‌ப ் பெரு‌க்குட‌‌ன ் ‌ விடைபெ‌ற்றா‌ர ் முஷாரஃ‌ப ். அவரு‌க்க ு மு‌ப்படை‌யி‌ன ் அ‌ணிவகு‌ப்ப ு ம‌ரியாத ை வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு.

முஷாரஃ‌ப ் தனத ு உரைய‌ி‌ல ், '' ராணுவ‌த்த ை எனத ு குடு‌ம்ப‌ம ் போ ல ‌‌ நினை‌த்து‌ச ் செய‌ல்ப‌ட்டே‌ன ். ‌ மிக‌ச ் ‌ சிற‌ந் த ராணுவ‌த்‌தி‌ற்கு‌ப ் பொறு‌ப்பே‌ற்றத‌ற்கா க நா‌ன ் பெருமை‌ப்படு‌கிறே‌ன ். எனத ு கா‌ல‌த்‌தி‌ல ் எ‌ன‌க்கு‌க ் ‌ கீ‌ழ ் ப‌ணியா‌ற்‌றி ய அ‌திகா‌ரிகளு‌‌ம ், ‌ வீர‌ர்களு‌ம ் எனத ு க‌ண்மு‌ன்னா‌‌ல ் ப‌லியானத ை நா‌ன ் க‌ண்டு‌ள்ளே‌ன ்.

எ‌ன்னா‌ல ் எனத ு உண‌‌ ர ்ச்‌சிகளை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்த முடிய‌வி‌ல்ல ை. எனத ு ராணுவ‌த்‌திட‌மிரு‌ந்த ு நா‌ன ் ஏராளமாக‌க ் க‌ற்று‌க ் கொ‌ண்டு‌ள்ளே‌ன ். இரு‌ந்தாலு‌ம ், த‌ற்போது‌ள் ள சூழ‌லி‌ல ் ராணுவ‌த ் தளப‌த ி பத‌வி‌யி‌லிரு‌ந்த ு ‌ விலகுவத ு என‌க்க ு ம‌கி‌ழ்‌ச்‌சியை‌த ் தரு‌கிறத ு.'' எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

இதையடு‌த்த ு நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் உளவ ு ‌ அமை‌ப்பா ன ஐ. எ‌ஸ ்.ஐ.‌ யி‌ன ் மு‌ன்னா‌ள ் தலைவ‌ர ் ‌ கியா‌ன ி, பு‌தி ய ராணுவ‌த ் தளப‌தியாக‌ப ் பத‌வியே‌ற்று‌க ் கொ‌ண்டா‌ர ்.

த‌ற்போத ு 64 வயதாகு‌ம ் முஷாரஃ‌ப ், 1964 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ராணுவ‌த ்த‌ி‌‌ல் சே‌ர்‌ந்தா‌ர். தனது 46 ஆ‌ண்டுக‌ள ் அனுபவ‌த்‌தி‌ல ் 2 பெ‌ரி ய போ‌ர்களை‌ச ் சந்‌தி‌த்து‌ள்ளா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல ் கட‌ந் த 1999 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌ பிரதம‌ர ் நவா‌‌‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப ் தலைமை‌யிலா ன அரச ை ராணுவ‌ப ் புர‌ட்‌சி‌யி‌ன ் மூல‌ம ் கலை‌த்து‌வி‌ட்ட ு பு‌தி ய ஆ‌ட்‌சிய ை அமை‌த்தவ‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ்.

அத‌ன்‌பிறக ு பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் பத‌வி‌யி‌ல ் அம‌ர்‌ந் த முஷாரஃ‌ப ், பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன போர ை ‌ தீ‌விரமாக‌ச ் செய‌ல ் படு‌த்துவே‌‌ன ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌த்தா‌ர ். அவரு‌க்க ு அமெ‌ரி‌க்க ா ‌ நி‌தியுத‌வ ி, ராணுவ‌த ் தளவாட‌ங்க‌ள ் எ ன ஏராளமா ன உத‌விகளை‌ச ் செ‌‌ய்தத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் நாள ை நட‌க்கவு‌ள் ள ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் பத‌விய ை முஷாரஃ‌ப ் முறை‌ப்பட ி ஏ‌ற்று‌க்கொ‌ள் ள உள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments