Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொழும்புவில் குண்டு வெடிப்பு: ஒருவ‌ர் ப‌லி, அமை‌ச்ச‌ர் த‌ப்‌பினா‌ர்!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (12:19 IST)
இல‌ங்கைத ் தலைநகர ் கொழும்புவில ் சிறிலங் க சமூ க நல‌ப ் ப‌ணிக‌ள ் துற ை அமை‌ச்‌ச‌ர ் அலுவலக‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு கால ை நடந் த குண்ட ு வெடிப்பில ் ஒருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ். 3 பே‌ர ் படுகாய‌‌ம ் அடை‌ந்து‌ள்ளன‌ர ்.

சிறிலங் க சமூ க நலப ் பணிகள ் அமைச்சர ் டக்ளஸ ் தேவானந்த ா அலுவலகத்திற்குள ் நுழை ய முயன் ற பெண ் ஒருவர ை, அங்க ு பாதுகாப்புப ் பணியில ் இருந் த காவலர்கள ் சோதித்தபோத ு குண்ட ு வெடிப்ப ு நடந்ததாகவும ், இத ு தற்கொலைத ் தாக்குதல ் என்றும ் சிறிலங் க காவல்துற ை தெரிவித்துள்ளத ு.

த‌ற்கொலை‌ப ் பட ை தா‌க்குத‌ல ை நட‌த்‌தி ய பெ‌ண ், ஊனமு‌ற்றவ‌ர ் எ‌ன்ற ு குண்ட ு வெடிப்பில ் காய‌ம ் அடை‌ந்த ு ‌‌ சி‌கி‌ச்ச ை பெ‌‌ற்ற ு வரு‌ம ் ஒருவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். இ‌‌ந் த தா‌க்குத‌ல ் ச‌ம்ப‌வ‌த்‌தி‌ல ் இல‌ங்க ை அ‌திப‌ர ் ம‌கி‌ந்த ா ராஜப‌‌க்சே‌வி‌ன ் ஆளு‌ம ் கூ‌ட்ட‌ணி‌ க‌ட்‌சியா ன ஈழ‌ம ் ம‌க்க‌ள ் தே‌சி ய க‌ட்‌சி‌‌யி‌ன ் தலைவரு‌ம ், இல‌ங்க ை சமூ க நல‌‌ப்ப‌ணி‌த்துற ை அமை‌ச்சருமா ன ட‌க்ள‌ஸ ் தேவான‌ந்த ா உ‌யி‌ர ் த‌ப்‌‌பியு‌ள்ளா‌ர ். இத ு அவ‌ர ் ‌ மீத ு நட‌த்த‌ப்படு‌ம ் 2 வத ு தா‌க்குத‌ல ் எ‌ன்ற ு அரச ு செ‌ய்‌த ி தொட‌ர்பாள‌ர ் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ச்ச‌ம்பவ‌‌ம ் கு‌றி‌த்த ு பே‌சி ய ட‌க்ள‌ஸ ் தேவான‌ந்த ா, ‌ கட‌ந் த 2004 ஆ‌ம ் ஆ‌ண்ட ு முதல ே தமத ு உ‌யிரு‌க்க ு ‌ விடுதலை‌ப்பு‌லிக‌ள ் அமை‌‌ப்ப ு கு‌றிவை‌த்த ு வருவதா க நே‌ரிடையா க கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

வழ‌க்கமா க புத‌ன்‌கிழம ை தோறு‌ம ் அமை‌ச்சக‌ம ் அமை‌ந்து‌ள் ள ‌ இ‌சிபா‌ட்டன ா மாவ‌ா‌ட்டா‌வி‌ல ் ம‌க்க‌ளி‌ட‌ம ் அமை‌ச்ச‌ர ் ட‌க்ள‌ஸ ் தேவான‌ந்த ா குறைகே‌‌ட்பத ு வழ‌க்க‌ம ். அ‌ந் த அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந் த தா‌க்குத‌ல ் ச‌ம்ப‌வ‌த்த ை ‌ விடுதலை‌ப்பு‌லிக‌ள ் அமை‌ப்ப ு நட‌த்‌தியு‌ள்ளதா க அ‌க்க‌ட்‌சி‌ செ‌ய்‌த ி தொட‌ர்பாள‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர ். மேலு‌ம் அவ‌ர ் கூறுகை‌யி‌ல ், இ‌ந் த த‌‌ற்கொலை‌ப ் பட ை தா‌க்குத‌லி‌ன ் போத ு அமை‌ச்‌ச‌ர ் ட‌க்ள‌ஸ ் தேவான‌ந்த ா அலுவலக‌த்‌தி‌ல ் இரு‌ந்தா‌ர ். ஆனா‌ல ் காவ‌ல்‌ர்க‌ள ் அ‌ந் த த‌ற்கொல ை பட ை பெ‌ண்ண ை சோதன ை செ‌ய்தபோத ு வெடி‌க் க செ‌ய்ததா‌ல ் அமை‌ச்‌ச‌ர ் உ‌யி‌ர ் த‌ப்‌பினா‌ர ் எ‌ன்றா‌ர ்.

அமை‌ச்ச‌ரி‌ன ் பாதுகாவ‌ல‌ர்க‌ள ் வழ‌க்கமா ன சோதனைய ை மே‌ற்கொ‌ண் ட நேர‌த்‌‌தி‌ல ் அ‌ந் த பெ‌ண ் கு‌‌ண்ட ை வெடி‌க் க செ‌ய்ததாகவு‌ம ், இ‌ச்ச‌ம்பவ‌த்‌தி‌ல ் தலைம ை காவ‌ல‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட மூ‌ன்ற ு பே‌ர ் படுகாய‌ம ் அடை‌ந்தன‌ர ் எ‌ன்ற ு அமை‌ச்சரவ ை பாதுகா‌ப்ப ு ‌ பி‌ரிவ ு அ‌திகா‌ர ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments