Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பு‌லிக‌ளி‌ன் வானொ‌லி ‌நிலைய‌ம் ‌மீது ‌தா‌க்குத‌ல்: 9 பே‌ர் ப‌லி!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (10:59 IST)
த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் அ‌திகாரபூ‌ர் வ வானொ‌லியா ன ' பு‌லிக‌ளி‌ன ் குர‌ல ்' வானொ‌ல ி ‌ நிலைய‌த்‌தி‌ன ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங்க ா ‌ விமான‌ப ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் பொதும‌க்க‌ள ் 6 பே‌ர ் உ‌ள்ப ட 9 பே‌ர ் ப‌‌லியா‌யின‌ர ். 10 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

இல‌ங்கை‌யி‌ல ் ‌ கி‌ளிநொ‌ச்‌ச ி நக‌‌ரி‌லிரு‌ந்த ு 3.5 ‌ க ி. ம ீ. தொலைவ‌ி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ' பு‌லிக‌‌‌ளி‌ன ் குர‌ல ்' வானொ‌ல ி ஒ‌‌லிபர‌ப்ப ு ‌ நிலைய‌ம ் அமை‌ந்து‌ள்ளத ு.

இ‌ங்க ு நே‌ற்ற ு மால ை மா‌வீர‌ர ் நாளையொ‌ட்ட ி ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் தலைவ‌ர ் ‌‌ பிரபாகர‌னி‌ன ் உரையை‌க ் கே‌ட்பத‌ற்கா க பொதும‌க்க‌ள ் பெருமள‌வி‌ல ் கூடி‌யிரு‌ந்தன‌ர ். அ‌ப்போத ு ‌ மால ை 4.30 ம‌ணி‌க்க ு ‌ சி‌றில‌ங்க ா ‌ விமான‌ப ் படை‌யி‌ன ் 2 ‌ கி‌பீ‌ர ் ‌ விமான‌ங்க‌ள ் 12 கு‌ண்டுகள ை ‌‌ வீ‌சியு‌ள்ள ன.

இத்தாக்குதலில ் வானொ‌ல ி நிலையப ் பணியாளர்கள ் 3 பேர ் , பொதுமக்கள் 6 பே‌ர் கொ‌ல்ல‌ப் பட்டனர ். மேலும ் 10 பேர ் படுகாயமடைந்துள்ளனர ்.

வானொல ி நிலை ய அறிவிப்பாளர ் இசைவிழ ி செம்பியன ், வானொல ி நிலையப ் பொறியியல ் பிரிவைச ் சேர்ந் த க ி. தர்மலிங்கம ், சுரேஸ்லிம்பியோன ் ஆகியோர ் படுகொல ை செய்யப்பட்டுள்ளனர ். க ா. சாந்தபோதின ி, அன்பரச ி ராஜ்குமார ் உள்ளிட் ட நான்க ு வானொல ி நிலையப ் பணியாளர்கள ் படுகாயமடைந்துள்ளனர் எ‌ன் ற ‌ விவர‌ம ் தெ‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு. ப‌லியா ன, காயமடை‌ந் த பொதும‌க்க‌ளி‌ன ் ‌‌ விவர‌ம ் தெ‌ரிய‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

Show comments