Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்க ராணுவ‌த் தா‌க்குத‌லி‌ல் 11 ‌சிறு‌மிக‌ள் உ‌ட்பட 13 பே‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (18:56 IST)
இல‌ங்கை‌யி‌ல் இ‌ன்று ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தின‌‌ர் நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் 11 ‌சிறு‌மிக‌ள் உ‌ள்பட 13 பே‌ர் படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

‌ கி‌ளிநொ‌ச்‌சி நக‌ரி‌ல் இரு‌ந்து 25 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் மே‌ற்‌கி‌ல் உ‌ள்ள ஐய‌ன்கே‌ணி‌யி‌‌ல் இ‌த்தா‌க்குத‌ல் நட‌ந்து‌ள்ளதாக‌ இல‌ங்கை ஊடக‌ங்க‌‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

'' மாவீரர ் நாளையொட்ட ி த‌ங்க‌ளி‌ன் உற‌வின‌ர்களுக்கு அ‌ஞ்ச‌லி செலுத்துவதற்கா க சிறுமிகளு‌ம ் பொதுமக்களு‌ம் கொக்காவில ்- துணுக்காய ் வீதியில ் இன்று காலை 11:30 மணிக்கு சென்ற ு கொண்டிருந்தபோத ு அவர்களை‌க் கு‌ற ி வைத்த ு சிறிலங்க ா இராணுவத்தினர ் இத்தாக்குதல ை நடத்தியுள்ளனர ்'' எ‌ன்று அ‌ச்செ‌ய்‌தி‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments