Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரஃ‌ப் ‌மீது நவா‌ஸ் ஷெ‌ரீஃ‌ப் கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (12:38 IST)
தான் பா‌கி‌ஸ்தானு‌க்கு‌த் ‌திரு‌ம்பு‌ம் முய‌ற்‌சியை‌த் தடு‌க்க அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் முய‌ற்‌சி‌த்தா‌ர் எ‌ன்று அ‌ந்நா‌ட்டி‌ன் மு‌ன்னா‌ள் ‌பிரதம‌‌ர் நவா‌ஸ் ஷெ‌ரீஃ‌ப் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் செ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல ், ' பா‌கி‌ஸ்தானு‌க்கு‌த் ‌திரு‌ம்புவத‌ற்கு நா‌ன் எடு‌த்த ஒ‌வ்வொரு முய‌ற்‌சியையு‌ம் அ‌திப‌ர் முஷாரஃ‌ப் தடு‌க்க முய‌ன்றா‌ர். இரு‌ந்தாலு‌ம் நா‌ன் நாடு ‌திரு‌ம்புவத‌ற்கு அரே‌பிய அரச‌ர் அ‌‌ப்து‌ல்லா உத‌வி செ‌ய்தா‌ர ். அவரு‌க்கு ந‌ன்‌றி தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறே‌ன ்' எ‌ன்றா‌ர்.

' அனை‌த்து‌க் க‌ட்‌சி ஜனநாயக மு‌ன்ன‌‌ணி‌யி‌ன் ‌கூ‌ட்ட‌ம் வரு‌கிற 29 ஆ‌ம் தே‌தி நட‌க்கவு‌ள்ளது. அ‌‌ந்தக் கூ‌ட்ட‌த்‌தி‌ல் தே‌ர்தலை‌ப் புற‌க்க‌ணி‌‌‌க்கு‌‌ம் முடி‌வி‌ற்கு ஆதரவுபெற முய‌ற்‌சி எடு‌க்க‌ப்படு‌ம ்.

நீ‌‌திப‌திக‌ள் அர‌சியலமை‌‌ப்‌பி‌ன் படியு‌ம ், ச‌ட்ட‌ப்படியு‌ம் ‌தீ‌ர்‌ப்புகளை வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்பு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் அவ‌ர்க‌ள் பத‌வி‌யி‌லிரு‌ந்து ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்' எ‌ன்றா‌ர் நவா‌‌ஸ் ஷெ‌ரீஃ‌ப்.

இத‌ற்‌கிடை‌யி‌ல் அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் இ‌ன்னு‌ம் இரு நா‌ட்க‌ளி‌ல் தனது ராணுவ‌த் தளப‌தி பத‌வி‌யி‌லிரு‌ந்து ‌வில‌கிடுவா‌ர் எ‌ன்று அ‌திகாரபூ‌ர்வ வ‌ட்டார‌ங்க‌ள் தெரி‌வி‌க்‌கி‌ன்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments