Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரஃ‌ப்புட‌ன் ஒ‌ப்ப‌ந்த‌மா? நவா‌‌ஸ் ஷெ‌ரீஃ‌ப் மறு‌ப்பு!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (12:37 IST)
அ‌திப‌ர் முஷாரஃ‌ப்புட‌ன் ரகசிய ஒ‌ப்ப‌ந்த‌ம் எதுவு‌ம் செ‌ய்து கொ‌ள்ள‌வி‌ல்லை எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌னி‌ன் மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் நவா‌ஸ் ஷெ‌ரீஃ‌ப் மறு‌ப்பு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பொது‌த் தே‌ர்த‌‌லி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக நாடு ‌திரு‌ம்‌பியு‌ள்ள நவா‌ஸ் ஷெ‌ரீஃ‌ப ், லா‌கூ‌‌ரி‌ல் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்தபோத ு, அவ‌ர் அ‌திப‌ர் முஷாரஃ‌ப்புட‌ன் அ‌திகார ப‌கி‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம் செ‌ய்து கொ‌ண்டு‌ள்ளதாக கூற‌ப்படுவது ப‌ற்‌றி கே‌ள்‌வி எழு‌ப்ப‌ப்‌ப‌ட்டது.

அத‌ற்கு ப‌தில‌ளி‌த்த ஷெ‌‌ரீஃ‌ப ், ' எ‌தி‌ர்‌க்க‌‌ட்‌சியா‌கிய நா‌ங்க‌ள் ச‌ர்வா‌திகார‌த்தை முடிவு‌க்கு‌க் கொ‌ண்டு ‌வ‌ந்து ஜனநாயக‌த்தை ‌மீ‌ண்டு‌ம் ‌நிலைநா‌ட்ட உ‌ள்ளோ‌ம். எனவ ே, என‌க்கு ம‌க்களுட‌ன்தா‌ன் ஒ‌ப்ப‌ந்த‌ம் உ‌‌ள்ளதே த‌விர அ‌திப‌ர் முஷாரஃ‌ப்புட‌ன் அ‌ல் ல' எ‌ன்றா‌ர்.

சவு‌தி அரே‌பியா‌வி‌ல் த‌ங்‌கி‌யிரு‌ந்த நவா‌ஸ் ஷெ‌ரீஃ‌ப ், அரே‌பிய அர‌ச‌ரி‌ன் த‌னி ‌விமான‌ம் மூல‌ம் ஞாயிறு மாலை 6.25 ம‌ணி‌க்கு லாகூ‌ர் வ‌ந்தடை‌ந்தா‌ர்.

அவரு‌க்கு பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்கள‌் க‌ட்‌சி(எ‌ன்) ‌யின் தலைவ‌ர்க‌ள் வரவே‌ற்ப‌ளி‌த்தன‌ர். அ‌ப்போத ு, நவா‌ஸ் ஷெ‌ரீஃ‌ப ், '' நீ‌தி‌த்துறையையு‌ம ், ஜனநாயக‌த்தையு‌ம் ‌‌மீ‌ட்டெடு‌ப்பத‌ற்கா க ச‌ர்வா‌திகார‌த்தை எ‌தி‌ர்‌த்து கடுமையான போரா‌ட்ட‌ம் நட‌த்தவு‌ள்ளோ‌ம ்'' எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments