Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ஊடக சுத‌ந்‌திர‌ம் பறிப்பு : யுனெ‌ஸ்கோ எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (12:06 IST)
பா‌கி‌‌ஸ்தா‌னி‌ல் அ‌திப‌ர் முஷாரஃ‌ப் ‌பிரகடன‌ம் செ‌ய்து‌ள்ள அவசர ‌நிலையா‌ல் ஊடக‌ங்களு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள தடைக‌ள் அ‌ந்நா‌ட்டி‌ன் மு‌ன்னே‌ற்ற‌த்தை பா‌தி‌க்கு‌ம் எ‌ன்று யுன‌ஸ்கோ அமை‌ப்பு எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

‌ இது தொட‌ர்பாக ‌நி‌யூயா‌ர்‌க்‌கி‌ல் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த யுனெ‌ஸ்கோ அமை‌ப்‌பி‌ன் தலைமை இய‌க்குந‌ர் கோ‌ய்‌ச்‌சிரோ ம‌ட்சூர ா, '' பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌ஊடக சுத‌ந்‌திர‌த்‌தி‌ன் ‌மீது ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள தடைகளை அ‌திப‌ர் முஷாரஃ‌ப் ‌உடனடியாக நீ‌க்க வே‌ண்டு‌ம ்'' எ‌ன்றா‌ர்.

த‌ணி‌க்கைகளை எ‌தி‌ர்‌த்து‌ப் போராடிய 180 ஊடக‌வியலாள‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது ப‌ற்‌‌றி‌க் கு‌‌றி‌ப்‌பிடுகை‌யி‌ல ், “பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கு எ‌திரான போ‌ரானது ஜனநாயக‌த்‌தி‌‌ன் பாதுகா‌ப்பை உறு‌தி செ‌ய்ய வே‌ண்டுமே த‌விர அ‌ழி‌க்க‌க் கூடாத ு ” எ‌ன்று ம‌ட்சூரா கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments