Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியாவுட‌ன் பு‌திய அணுஉலை க‌ட்டுமான ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள்: ர‌ஷ்யா ‌விரு‌ப்ப‌ம்!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (11:42 IST)
இ‌ந்‌தியா‌வி‌‌ல ் அணுஉல ை க‌ட்டுமான‌ப ் ப‌ணிகளை‌த ் தொட‌ர்வத‌ற்க ு பு‌தி ய ஒ‌ப்ப‌ந்த‌ங்கள ை உருவா‌க்‌கி‌க ் கொ‌ள் ள ர‌ஷ்ய ா ‌ விரு‌‌ப்ப‌‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அ‌ந்நா‌ட்ட ு துண ை ‌ பிரதம‌ர ் செ‌ர்‌க ி இவான‌வ ் கூ‌றுகை‌யி‌ல ், கூட‌ங்குள‌த்‌தி‌ல ் த‌ற்போத ு நட‌ந்த ு வரு‌ம ் அணுஉலை‌க ் க‌ட்டுமான‌ப ் ப‌ணிகளுட‌ன ் பு‌தி ய அணுஉலைகள ை அமை‌ப்பத‌ற்கா ன ஒ‌ப்ப‌ந்த‌ங்களையு‌ம ் நா‌ங்க‌ள ் எ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறோ‌ம ் எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதா க இ‌ந்தமா த தொட‌க்க‌த்‌தி‌ல ் ர‌ஷ்ய ா செ‌ன்‌றிரு‌ந் த ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், கூட‌ங்குள‌த்‌தி‌ல ் பு‌திதா க 4 அணுஉலைகள ை அமை‌ப்பத‌ற்கா க அரசுகளு‌க்‌கிடை‌யிலா ன ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ஏ‌ற்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

கட‌ந் த ஜனவ‌ர ி மாத‌‌ம ் ர‌ஷ் ய அ‌திப‌ர ் ‌ விளாடி‌மி‌ர ் புடி‌ன ் இ‌ந்‌திய ா வ‌ந் த போத ு ‌ கூட‌ங்குள‌ம ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்கா ன ‌ விரு‌ப் ப ஒ‌ப்ப‌ந்த‌ம ் கையெழு‌த்தானத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments