Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ா‌லிபா‌ன்களு‌க்கு எ‌திரான போ‌ர் தே‌ர்தலு‌க்கு‌ள் முடி‌ந்து‌விடு‌ம்: பா‌க். அமை‌ச்ச‌ர்!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (11:40 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் வடமே‌ற்க ு மாகாண‌ங்க‌ள ், ‌ ஸ்வா‌த ் ப‌‌ள்ள‌த்தா‌க்க ு பகு‌‌திக‌ள ் ஆ‌கியவ‌‌ற்‌றி‌ல ் பது‌ங்‌கியு‌‌‌ள் ள தா‌லிபா‌ன்களு‌க்க ு எ‌திரா ன போ‌ர ் பொது‌த ் தே‌ர்தலு‌க்கு‌‌ள ் முடி‌ந்து‌விடு‌ம ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு இடை‌க்கா ல அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த இடை‌க்கா ல அர‌சி‌ன ் உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ஹ‌மீத ு நவா‌‌ஸ ் கா‌ன ், ‌ ஸ்வா‌த ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் பது‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம ் அய‌ல்நா‌ட்ட ு ‌ தீ‌விரவா‌திகளு‌க்க ு எ‌திராக‌ நட‌ந்துவரு‌ம ் போ‌ர ், ஜனவ‌ர ி 8 ‌ ஆம‌ ் தே‌த ி நட‌க்கவு‌ள் ள பொது‌த ் தே‌ர்தலு‌க்க ு மு‌ன்ப ு முடி‌வு‌க்க ு வ‌ந்து‌விடு‌ம ் எ‌ன்ற ு உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ‌ ஸ்வா‌த ் ப‌‌ள்ள‌த்தா‌க்க ு பகு‌திக‌ளி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் ப‌ணி‌யி‌ல ் இரு‌க்கு‌ம ் ராணுவ‌த்‌தினருட‌ன ் பொதும‌க்க‌ள ் இணை‌ந்த ு செய‌ல்ப‌ட்ட ு வரு‌கி‌ன்றன‌ர ் எ‌ன்று‌ம ், பொது‌த ் தே‌ர்தல ை அமை‌தியா க நட‌த்துவத‌ற்கு‌த ் தேவையா ன நடவடி‌க்கைகள ை அ‌ங்கு‌ள் ள உ‌ள்ளா‌ட்‌ச ி அமை‌ப்புக‌ள ் எடு‌த்த ு வரு‌கி‌ன்ற ன எ‌ன்று‌ம ் அ‌ந்நா‌ட்ட ு ஊடக‌ங்க‌ள ் கூறு‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments