Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவா‌‌ஸ் ஷெ‌ரீஃ‌ப் நாளை நாடு ‌திரு‌ம்பு‌கிறா‌ர்!

Webdunia
சனி, 24 நவம்பர் 2007 (11:45 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் நவா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப்பு‌ம ் அவ‌ரி‌ன ் சகோதரரு‌ம ் நாள ை நாட ு ‌ திரு‌ம்புவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

த‌ற்போத ு சவு‌தி‌யி‌ல ் த‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம ் நவா‌‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ திரு‌ம்பு‌ம ் ‌ தி‌ட்ட‌ம ் தொட‌ர்பா க நே‌ற்ற ு சவு‌‌த ி அரச‌ர ் அ‌ப்து‌ல்ல ா ‌ பி‌ன ் அ‌ப்து‌ல ் ஆ‌ஷி‌ஸ ் இ‌ன ் ‌ ரியா‌த்தை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சினா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு லாகூ‌ரி‌‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர்க‌ள ், நவா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப ் நாள ை நாட ு ‌ திரு‌‌‌ம்ப‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளா‌ர ். அவருட‌ன ் ல‌ண்ட‌னி‌ல ் உ‌ள் ள அவ‌ரி‌ன ் சகோதர‌ர ் ஷாபா‌ஷ ் ஷெர‌ீஃ‌ப்பு‌ம ் வரவு‌ள்ளா‌ர ் எ‌ன்றன‌ர ்.

மு‌ன்னதா க, தா‌ன ் நாட ு ‌ திரு‌ம்பு‌ம ் வர ை பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் நட‌க்கவு‌ள் ள பொதுத ் தே‌ர்த‌லி‌ல ் வே‌ட்புமன ு தா‌க்க‌ல ் செ‌ய் ய வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு த‌ன்னுடை ய க‌ட்‌சி‌யினர ை நவா‌‌‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப ் அ‌றிவுறு‌த்‌தி‌யிரு‌ந்தா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments