Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராவ‌ல்‌பி‌ண்டி‌யி‌ல் த‌ற்கொலை‌ப்படை‌த் தா‌க்குத‌ல்: 15 பே‌ர் ப‌லி!

Webdunia
சனி, 24 நவம்பர் 2007 (11:33 IST)
பா‌கி‌ஸ்தா‌‌ன ் ராவ‌ல்‌பி‌ண்டி‌யி‌ல ் இ‌ன்ற ு கா‌‌ர்க‌ளி‌ல ் வ‌ந் த 2 த‌ற்கொலை‌ப்பட ை பய‌ங்கரவா‌திக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் 15 ராணுவ ‌வீர‌ர்க‌ள் கொ‌ல்ல‌‌ப்ப‌ட்டன‌ர ். 50‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

ராவ‌ல்‌பி‌ண்டி‌யி‌ல ் ராணுவ‌த ் தலைமையக‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் கா‌ரி‌ல ் மறை‌ந்‌திரு‌ந் த த‌ற்கொலை‌ப்பட ை பய‌ங்கரவா‌த ி, சோதனை‌ச ் சாவட ி ஒ‌ன்‌றி‌ன ் ‌ மீத ு தனத ு கார ை மோ‌த ி த‌ன்‌னிட‌மிரு‌ந் த வெடிகு‌ண்ட ை வெடி‌க்க‌ச ் செ‌ய்த‌தி‌ல ் ராணுவ‌ ‌‌ வீர‌ர் ஒருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ். 20‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

அடு‌த் த ‌ சி ல ‌ நி‌மிட‌ங்க‌ளி‌ல ் ராணுவ‌த ் தலைமையக‌த்‌தி‌ன ் ம‌ற்றொர ு புறமு‌ள் ள ஓ‌ஜ்‌ர ி முகா‌மி‌ன ் ‌ அரு‌கி‌ல ் கா‌ரி‌ல ் மறை‌ந்‌திரு‌ந் த த‌ற்கொலை‌ப்பட ை பய‌ங்கரவா‌த ி, ராணுவ‌த்‌தின‌ர ் செ‌ன் ற பேரு‌ந்‌தி‌ன ் ‌ மீத ு தனத ு கார ை மோ‌த ி த‌ன்‌னிட‌மிரு‌ந் த வெடிகு‌ண்ட ை வெடி‌க்க‌ச ் செ‌ய்த‌தி‌ல ் 14 ராணுவ‌த்‌தின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். 30‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

இ‌ந் த இர‌ண்ட ு தா‌க்குத‌ல்களு‌ம ் அடு‌த்தடு‌த்த ு நட‌ந்ததா‌ல ் ராணுவ‌த ் தலைமையக‌த்‌தி‌ன ் ச ெ யல்பாடுக‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ன எ‌ன்ற ு ராணுவ‌ச ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் வா‌கி‌த ் அ‌ர்சா‌த ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அ‌ண்மைகாலமா க பா‌கி‌ஸ்தா‌ன ் ராணுவ‌த்‌தி‌ன ் தலைமையக‌த்தை‌க ் கு‌றிவை‌த்த ு பய‌ங்கரவா‌திக‌ள ் தா‌க்குத‌ல ் நட‌த்‌த ி வரு‌‌கி‌ன்றன‌ர ். நவ‌ம்ப‌ர ் 1 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் நட‌ந்து‌ள் ள 3 தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் 18 ராணுவ‌த்‌தின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments