Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காம‌ன்வெ‌ல்‌த் அமை‌ப்‌பி‌லிரு‌ந்து பா‌கி‌ஸ்தா‌ன் இடை‌நீ‌க்க‌ம்!

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2007 (12:07 IST)
அவச ர ‌ நிலையை‌ ‌வில‌க்‌கி‌க ் கொ‌ள்வத‌ற்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட் ட கெடுவ ை ‌ முஷாரஃ‌ப ் ‌ மீ‌றியதா‌ல ் காம‌ன்வெ‌ல்‌த ் அமை‌ப்‌பி‌லிரு‌ந்த ு பா‌கி‌ஸ்தா‌ன ் இடை‌நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. உகா‌ண்ட ா தலைநக‌ர ் க‌ம்பாலா‌வி‌ல ் நட‌ந் த காம‌ன்வெ‌ல்‌த ் நாடுக‌ளி‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர்க‌ள ் குழ ு கூ‌ட்ட‌த்‌தி‌‌ல ் இ‌ம்முடிவ ு எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

'' பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ஜனநாயக‌த்த ை ‌ நிலைநா‌ட்டு‌ம ் வகை‌யி‌ல ் 10 நா‌ட்களு‌க்கு‌ள ் அவச ர ‌ நிலையை‌த ் ‌ திரு‌ம்ப‌ப ் பெ ற வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், ராணுவ‌த ் தளப‌த ி பத‌‌வியை‌வி‌ட்ட ு ‌ வில க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ‌ வி‌தி‌க்க‌ப்‌ப‌ட் ட ‌ நிப‌ந்தனைய ை அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் ‌ மீ‌ற ி ‌ வி‌ட்டா‌ர ்'' எ‌ன்ற ு காமன்வெல்த ் பொதுச ் செயலாளர ் டான ் மெக்கின்னான ் நேற்றிரவ ு செய்தியாளர்களிடம ் தெரிவித்தார ்.

'' காம‌ன்வெ‌ல்‌த ் நாடுக‌ளி‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர்க‌ள ் குழு‌வி‌ன ் கூ‌ட்ட‌ம ் கட‌ந் த 12 ஆ‌ம ் தே‌த ி நட‌ந்தபோத ு, பா‌கி‌ஸ்தானு‌க்க ு கால‌க்கெட ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு. இதனா‌ல ் ஜனநாயகம ் திரும்புவதற்கா க பல்வேற ு நடவடிக்கைகள ை அந்நாட்ட ு அதிபர ் பர்வேஸ ் முஷ ார ஃப ் மேற்கொண்ட ு வரும ் போதிலும ், காமன்வெல்த ் அடிப்பட ை மதிப்புகள ் மீறப்பட்டுள்ள ன.

அவச ர ‌ நில ை இ‌ன்னு‌ம ் கை‌விட‌ப்பட‌வி‌ல்ல ை. ‌ நீ‌தி‌த்துறை‌யி‌ன ் சுத‌ந்‌திர‌ம ் பாதுகா‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை. அடி‌ப்பட ை உ‌ரிமைக‌ள ் மறு‌க்க‌ப்படு‌கி‌ன்ற ன. ச‌ட்ட‌ங்க‌ள ் இ‌ன்னு‌ம ் முட‌ங்‌கி‌த்தா‌ன ் உ‌ள்ள ன'' எ‌ன்றா‌ர ் மெ‌க்‌கி‌ன்னா‌ன ்.

அடு‌த் த ஆ‌ண்ட ு காம‌ன ்வ ெ‌ல்‌த ் நாடுக‌ளி‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர்க‌ள ் குழ ு ஒ‌ன்ற ு பா‌கி‌‌ஸ்தானு‌க்கு‌ச ் செ‌ல்லவு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இத‌ற்க ு மு‌ன்ப ு கட‌‌ந் த 1999 ஆ‌ம ் ஆ‌ண்ட ு பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ‌ பிரதமரா க இரு‌ந் த நவா‌‌ஸ ் ஷெ‌ரீ‌ஃ‌ப்‌பி‌ன ் அரச ை ராணுவ‌ப ் புர‌ட்‌ச ி மூல‌ம ் கலை‌த்து‌வி‌ட்ட ு, ராணுவ‌த ் தளப‌தியா க இரு‌ந் த முஷாரஃ‌ப ் ஆ‌ட்‌சியை‌ப ் ‌ பிடி‌த்தபோத ு காம‌‌ன்வெ‌ல்‌த ் அமை‌ப்‌பி‌லிரு‌ந்த ு பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ நீ‌க்க‌ப்ப‌ட்டத ு.

பிறக ு 2004 ஆ‌ம ் ஆ‌ண்ட ு பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ஜனநாயகபூ‌ர்வமா ன நடவடி‌க்கைக‌ள ் ‌ திரு‌ம்‌பியு‌ள்ள ன எ‌ன் ற ந‌ம்‌பி‌க்க ை ஏ‌ற்ப‌ட்டதா‌ல ் ‌ மீ‌‌ண்டு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் காம‌ன்வெ‌ல்‌த ் அமை‌ப்‌பி‌ல ் இணை‌த்து‌க ் கொ‌ள்ள‌ப்ப‌ட்டது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments