Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ தளப‌தி பதவ‌ி முஷாரஃ‌ப் ‌விலக வே‌ண்டு‌ம்: அமெ‌ரி‌க்கா!

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2007 (11:49 IST)
'' அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் தனத ு ராணுவ‌த ் தளப‌த ி பத‌வியை‌வி‌ட்ட ு ‌ வில‌க ி, அவச ர ‌ நிலையையு‌ம ் கை‌‌வி‌ட்டா‌ல்தா‌ன ் பொது‌த ் தே‌ர்தல ை வெ‌ளி‌ப்படையா க நட‌த் த முடியு‌ம ்'' எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா அயலுறவு அமை‌ச்ச‌ர் கா‌ண்ட‌லீசா ரை‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வா‌ஷி‌ங்ட‌‌னி‌ல ் த‌னியா‌ர ் தொலை‌க்கா‌ட்‌ச ி ஒ‌ன்று‌க்க ு நே‌ர்காண‌ல ் ‌ அ‌ளி‌‌த்து‌ள் ள அமெ‌ரி‌க் க அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் கா‌ண்ட‌லீச ா ரை‌ஸ ், பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள எ‌தி‌ர்‌க்க‌ட்‌ச ி தலைவ‌ர்க‌ள ் ‌ விடு‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு வருவத ு ந‌ல் ல நடவடி‌க்க ை எ‌ன்றாலு‌ம ், அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் தனத ு ராணுவ‌த ் தளப‌த ி பத‌வியை‌வி‌ட்ட ு ‌ வில‌க ி, அவச ர ‌ நிலையையு‌ம ் கை‌‌வி‌ட்டா‌ல்தா‌ன ் பொது‌த ் தே‌ர்தல ை வெ‌ளி‌ப்படையா க நட‌த் த முடியு‌ம ் எ‌ன்றா‌ர ்.

அமெ‌ரி‌க் க அயலுறவ ு இணையமை‌ச்ச‌ர ் நெ‌க்ரோபா‌ண்ட ே பா‌கி‌ஸ்தானு‌க்க ு செ‌ல்ல‌விரு‌ப்பத ு கு‌றி‌த்த ு கரு‌த்த ு தெ‌ரி‌வி‌த் த ரை‌ஸ ், பொருளாதா ர வள‌ர்‌ச்‌சி‌க்கு‌ம ், நாக‌ரிகமடை‌ந் த சமூக‌த்‌தி‌ன ் மு‌ன்னே‌ற்ற‌த்‌‌தி‌ற்கு‌ம ் ஜனநாயகபூ‌ர்வமா ன நடவடி‌க்கைக‌ள ் எ‌வ்வளவ ு மு‌க்‌கியமானத ு எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌னு‌க்கு‌ச ் சொ‌ல்‌லியா க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் ‌ மு‌க்‌கிய‌ப ் ‌ பிர‌ச்சனையா ன ‌ தீ‌விரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திராக‌ப ் போரா ட, அ‌ந்நா‌ட்டி‌ல ் உள் ள அனை‌த்து‌ச ் ச‌க்‌திகளு‌ம ் ஒ‌ன்றுசே‌ரு‌ம ் எ‌ன் ற ந‌ம்‌பி‌க்க ை எ‌ங்களு‌க்க ு உ‌ள்ளத ு எ‌ன்று‌ம ் ரை‌ஸ ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ‌ பிரகடன‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள அவச ர ‌ நிலைய ை எ‌தி‌ர்‌த் த எ‌தி‌ர்‌க்க‌ட்‌ச ி தலைவ‌ர்க‌ள ், ம‌னி த உ‌ரிம ை ஆ‌ர்வல‌ர்க‌ள ், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் எ ன அனைவரு‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌‌தி‌ல ் 2 நா‌ட்களு‌க்க ு மு‌ன்ப ு எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் உ‌ள்ப ட 3,400 பே‌ர ் ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ். மேலு‌ம ் 2,000 பே‌ர ் ‌ விரை‌வி‌ல ் ‌‌ விடுதல ை செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments