Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவ‌ரி 20-‌ல் ச‌ர்வதேச ஆயு‌ர்வேத மாநாடு!

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2007 (11:43 IST)
இர‌ண்டாவத ு ச‌ர்வதே ச ஆயு‌ர்வே த மரு‌த்து வ மாநாட ு வரு‌கி ற ஜனவ‌ர ி 20 ஆ‌ம ் தே‌த ி மலே‌சியா‌வி‌ல ் நட‌க்‌கிறத ு.

இ‌ம்மாநா‌ட்டின ை மலே‌சிய‌த ் தலைநக‌ர ் கோலால‌ம்பூரை‌ச ் சே‌ர்‌ந் த வனெளசா‌த ி ‌ வி‌த்ய ா ‌ பீட‌ம ், மு‌க்‌‌த ி ஆயு‌ர்வாத ா, யோக ா ‌ நிறுவன‌ம ், தெ‌ன்னா‌ப்‌பி‌ரி‌க்காவை‌ச ் சே‌ர்‌ந் த ஜ‌ப்பா‌ன ் இ‌ன்‌ஸ்டிடியூ‌ட ் ஆஃ‌ப ் ஆயு‌ர்வேத ா ஆ‌கி ய ‌ நிறுவன‌ங்க‌ள ் இணை‌ந்த ு நட‌த்து‌கி‌ன்ற ன.

நோ‌ய்களு‌க்க ு ‌ நிவாரண‌ம ் கா ண பாதுகா‌ப்பா ன உறு‌தியா ன ஒர ே வ‌ழ ி ஆயு‌ர்வேத‌ம்தா‌ன ் எ‌ன்பத ு உலக‌ம ் முழுவது‌‌ம ் தெ‌ரியு‌ம ். எனவ ே, இ‌‌ம்மரு‌த்து வ முறைய ை உலக‌ம ் முழுவது‌ம ் பர‌ப்பு‌ம ் நோ‌க்க‌த்துட‌ன ் இ‌ம்மாநாட ு நட‌த்த‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு மாநா‌ட்ட ு அமை‌ப்பா‌ள‌ர்க‌ள ் க ூ‌ றின‌ர ்.

ஆயு‌ர்வே த மாநா‌ட்டி‌ல ், பொதுவா ன உட‌ல ் நல‌ம ், சமூக‌த்‌தி‌ல ் நோ‌ய்க‌ளு‌க்கா ன ‌ சி‌கி‌ச்ச ை முறைக‌ள ், உட‌ல்நலமு‌ம ் ம ன நலமு‌ம ், எ‌ச ்.ஐ.‌ வ ி. எ‌ய்‌ட்‌ஸ ், யோகாவு‌ம ் இய‌ற்க ை மரு‌த்துவமு‌ம ், மூ‌லிகைக‌ள ், மூ‌லிக ை ஆரா‌ய்‌ச்‌ச ி, நர‌ம்‌‌பியலு‌ம ் உட‌‌ ல ்நலமு‌ம ் உ‌ள்பட‌ ப‌ல்வேற ு தலை‌ப்புக‌‌‌ளி‌ல ் ‌ விவாத‌ங்க‌ள ் நட‌க்கவு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments