Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ரி‌ட்ட‌னி‌லிரு‌ந்து 125 இல‌ங்கைய‌ர்க‌ள் நாடுகட‌த்த‌ல்!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (18:40 IST)
‌ பி‌ரி‌ட்ட‌னி‌ல் இரு‌ந்து 125 இல‌ங்கைய‌ர்க‌ள் நாடு கட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாக அ‌ந்நா‌ட்டு உ‌ள்துறை அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து ‌பி‌ரி‌ட்ட‌ன் உ‌ள்துறை அமை‌ச்ச‌ம் ‌விடு‌த்து‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌‌றி‌ப்‌பி‌ல ், ''2007 ஆ‌ம் ஆ‌‌ண்டு மொ‌த்த‌ம் 245 இல‌ங்கைய‌ர்க‌ள் அக‌திகளாக அடை‌க்கல‌ம் கோ‌ரியு‌ள்ளன‌ர். கட‌ந்த 3 மாத‌ங்க‌ளி‌ல் ம‌ட்டு‌ம் 125 இல‌ங்கைய‌ர்க‌ள் அக‌தி எ‌‌ன்ற தகு‌தி ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு நாடு கட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மேலு‌ம ், அடை‌க்கல‌ம் கே‌ட்டு ‌வி‌ண்ண‌‌ப்‌பி‌த்து‌ள்ள 100 இல‌ங்கைய‌ர்க‌ளி‌ன் அனும‌தி ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அதேபோல 150 நை‌ஜீ‌ரிய‌ர்க‌ள ், 125 ‌ சீன‌ர்க‌ள் ஆ‌கியோ‌ரி‌ன் ‌வி‌ண்ண‌ப்ப‌ங்களு‌ம் ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.'' எ‌ன்று அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments