Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்க ம‌னித உ‌ரிமை ஆணைய‌த்‌தி‌ன் செய‌ல்‌திற‌ன் குறை‌ந்து‌ள்ளது: லூ‌‌ய்‌ஸ் ஹா‌ர்ப‌ர்!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (18:38 IST)
‌ சி‌றில‌ங்கா‌வி‌‌ல் செய‌ல்ப‌ட்டுவரு‌ம் ம‌னித உ‌ரிமைக‌ள் ஆணைய‌‌த்தை அ‌திப‌ர் ம‌கி‌ந்த ராஜப‌க்ச ‌நி‌ர்வ‌கி‌ப்பதா‌ல் அத‌ன் செய‌ல்‌திற‌ன் குறை‌ந்து‌ள்ளது எ‌ன்று ஐ‌க்‌கிய நாடுக‌ள் அவை‌யி‌ன் ம‌னித உ‌ரிமைக‌ள் ஆணைய‌ர் லூ‌ய்‌ஸ் ஹா‌ர்ப‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக ‌பி.‌பி.‌‌சி.செ‌ய்‌தி ஊடக‌த்‌தி‌ற்கு அ‌ளி‌த்து‌ள்ள நே‌ர்காண‌லி‌ல ், "‌ சி‌றில‌ங்கா‌வி‌ன் ம‌னித உ‌ரிமைக‌ள் ஆணைய‌த்‌தி‌ற்கு ச‌ர்வதேச அ‌ங்‌கீகார‌ம் போதுமான அள‌வி‌ல் இ‌‌ல்லை. எனவ ே, இல‌ங்கை‌யி‌ல் ஒரு வலுவான அமை‌ப்பாக ‌‌சி‌றில‌ங்க ம‌னித உ‌ரிமைக‌ள் ஆணைய‌ம் செய‌ல்பட முடியாத ு.

இதனா‌ல ், இல‌ங்கை‌யி‌ல் ஐ.நா.‌வி‌ன் ம‌னித உ‌ரிமைக‌ள் க‌ண்கா‌ணி‌ப்பக‌த்தை அமை‌‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று நா‌ன் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தே‌ன். ஐ.நா. பா‌ர்வையாள‌ர்களை ‌சி‌றில‌ங்கா அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம ்'' எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments