Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌திப‌ர் தே‌ர்த‌லி‌ல் முஷாரஃ‌ப் போ‌ட்டி‌யி‌ட்டது செ‌ல்லு‌ம்: பா‌க். உ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (18:01 IST)
'' பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் ‌ ராணுவ‌த ் தளப‌த ி பத‌வி‌யி‌ல ் இரு‌‌ந்துகொ‌ண்ட ே மீ‌ண்டு‌ம ் அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் போ‌ட்டி‌யி‌ட்டத ு செ‌ல்லு‌ம ்'' எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு உ‌‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப ு வழ‌ங்‌கியு‌ள்ளத ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் ராணுவ‌த ் தளப‌த ி பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு கொ‌ண்ட ே அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் போ‌ட்டி‌யி‌ட்ட ு வெ‌ற்‌ற ி பெ‌ற்றா‌ர ். இத ை எ‌தி‌ர்‌த்த ு அ‌திப‌ர ் தே‌ர்த‌ல ் வே‌ட்பாள‌ர்க‌ள ் வா‌ஜிஹூ‌தீ‌ன ், ம‌க்தூ‌ம ் அ‌மி‌ன ் ஃபா‌கி‌ம ் ஆ‌கியோ‌ர ் உ‌ட்ப ட பல‌ர ் 6 வழ‌க்குகள ை உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்தன‌ர ்.

இ‌ந் த வழ‌க்குக‌ள ் தலைம ை ‌ நீ‌திப‌த ி அ‌ப்து‌ல ் ஹம‌ீத ு டோக‌ர ் தலைமை‌யிலா ன முழ ு அம‌ர்வ ு ‌ விசா‌ரி‌த்தத ு. கட‌ந் த மூ‌ன்ற ு நா‌ட்களு‌க்க ு மு‌ன்ப ு இவ ை ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு 5 வழ‌க்குக‌ள ் த‌ள்ளுபட ி செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந் த இறு‌த ி வழ‌க்கையு‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் த‌ள்ளுபட ி செ‌‌ய்தத ு.

இதையடு‌த்த ு முஷாரஃ‌ப ் பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் அ‌திபரா க அடு‌த் த 2 நா‌ட்களு‌க்கு‌‌ள ் ‌ பத‌வி‌ப ் ‌ பிரமாண‌ம ் எடு‌த்து‌க ் கொ‌ள்வா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு. அத‌ற்க ு மு‌‌ன்ப ு அவ‌ர ் தனத ு ராணுவ‌த ் தளப‌த ி பத‌விய ை ‌ வி‌ட்ட ு ‌ வில‌கிடுவார ா எ‌ன்பத ு கு‌றி‌த்து‌த ் தெ‌ளிவா ன தகவ‌ல்க‌ள ் எதுவு‌ம ் ‌ கிடை‌க்க‌வி‌ல்ல ை.

ராணுவ‌த ் தளப‌த ி பத‌வி‌யி‌ல ் இரு‌க்கு‌ம ் முஷாரஃ‌ப ் கட‌ந் த அ‌க்டோப‌ர ் 6 ஆ‌ம ் தே‌த ி அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்றதா க அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டத ு. அவ‌ர்‌ வெ‌ற்‌றி பெ‌ற்றத ு செ‌ல்லாத ு எ‌ன்ற ு எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் வழ‌க்குத ் தொட‌ர்‌ந்த ன.

முஷாரஃ‌ப ் தனத ு பத‌வியை‌க ் கா‌ப்பா‌ற்‌றி‌க ் கொ‌ள்வத‌ற்கா க கட‌ந் த 3 ஆ‌ம ் தே‌த ி அவச ர ‌ நிலையை‌க ் கொ‌ண்ட ு வ‌ந்தா‌ர ். உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ப‌‌ணியா‌ற்‌றி ய ப ல ‌ நீ‌திப‌திகள ை தன‌க்கே‌ற் ற வகை‌யி‌ல ் பத‌வ ி ‌ விலக‌ச ் செ‌ய்தா‌ர ்.

இதை‌க ் க‌‌ண்டி‌த்து‌ள் ள அமெ‌ரி‌க்க ா உ‌ள்‌ளி‌ட் ட ச‌ர்வதே ச நாடுக‌ள ், பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் அவச ர ‌ நில ை ‌ நீ‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், முஷாரஃ‌ப ் ராணுவ‌த ் தளப‌த ி பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ வில க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் வ‌லியுறு‌த்‌‌த ி வரு‌கி‌ன்ற ன.

இதனா‌ல ், ‌ விரை‌வி‌ல ் ராணுவ‌த ் தளப‌த ி பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ விலகுவதா க முஷாரஃ‌ப ் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ். ஆனா‌ல ், அ‌திபரா க பத‌வி‌ப ் ‌ பிரமாண‌ம ் எடு‌ப்பத‌ற்க ு மு‌ன்ப ு அத ு நட‌க்கும ா எ‌ன்ற ு தெ‌ரிய‌வி‌ல்ல ை.

அடு‌த் த ராணுவ‌த ் தளபத‌வியா க மு‌ன்னா‌ள ் ஐ. எ‌ஸ ்.ஐ தலைவ‌ர ் ‌ கியா‌ன ி ‌ நிய‌மி‌க்க‌ப்படுவா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments