Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்தலை பெனா‌‌சீ‌ர் புற‌க்க‌ணி‌க்க வே‌ண்டு‌ம்: நவா‌ஸ் ஷெ‌ரீஃ‌ப்!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (17:57 IST)
'' பா‌‌கி‌‌ஸ்தா‌னி‌ல ் அடு‌த் த ஆ‌ண்ட ு நட‌க்கவு‌ள் ள பொது‌த ் தே‌ர்த‌ல ை பெனா‌‌‌சீ‌ர ் புற‌க்க‌ணி‌க் க வே‌ண்டு‌ம ்'' எ‌ன்ற ு நவா‌ஸ ் ஷெ‌ரீ‌ஃ‌ப ் தொட‌ர்‌ந்த ு வ‌லியுறு‌த்‌த ி வரு‌கிறா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் அ‌திப‌ர ் முஷாரஃ‌ப்பு‌க்க ு எ‌திரா க அ‌ந்நா‌ட்ட ு எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் ஒ‌ன்‌றிணை‌ந்த ு போராட‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ள ன. அவச ர ‌ நிலையை‌க ் கை‌விடா‌வி‌ட்டா‌ல ், அடு‌த் த ஆ‌ண்ட ு நட‌க்கவு‌ள் ள பொது‌த ் தே‌ர்தலை‌ப ் புற‌க்க‌ணி‌க்கவு‌ம ் அ‌க்க‌ட்‌சிக‌ள ் ‌ முடிவ ு செ‌ய்த ு‌ ள்ள ன.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் பெனா‌‌சீ‌ர ் பு‌ட்டே ா ம‌ட்டு‌ம ் அ‌திப‌ர ் முஷாரஃ‌ப்புட‌ன ் அ‌திகார‌ப ் ப‌கி‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் செ‌‌ய்துகொ‌ள் ள முய‌ற்‌சி‌த்த ு வ‌ந்தா‌ர ்.

பெனா‌சீ‌ர ் தனத ு முய‌ற்‌சிய ை கை‌வி‌ட்டு‌வி‌ட்ட ு த‌ங்க‌ளி‌ன ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் இணை‌ந்த ு கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌ற் ற எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் தொட‌ர்‌ந்த ு வ‌லியுறு‌த்‌த ி வரு‌கி‌ன்ற ன.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் சவு‌தி‌யி‌ல ் உ‌ள் ள பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌‌ லீ‌க ்( எ‌ன ்) க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் நவா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப ், பெனா‌சீ‌‌ரை‌த ் தொலைபே‌சி‌யி‌ல ் அழை‌த்து‌ப ் பே‌சினா‌ர ்.

அ‌ப்போத ு, பா‌கி‌ஸ்தா‌னி‌‌ல ் ஜனநாயக‌ம ் ‌ திரு‌ம் ப வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ப‌தி‌ல ் த‌ன்னுடை ய ‌ நிலைபா‌ட்ட ை ‌ விள‌க்‌கினா‌ர ். அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் சவு‌தி‌க்க ு வ‌ந்தபோத ு தா‌ன ் அவரை‌ச ் ச‌‌ந்‌தி‌க் க ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் நவா‌‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப ் கூ‌றினா‌ர ்.

மேலு‌ம ், எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் நட‌த்து‌ம ் தே‌ர்த‌ல ் புற‌க்க‌ணி‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் பெனா‌சீ‌ரு‌ம ் ப‌ங்கே‌ற் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ் எ‌ன்ற ு தகவல‌றி‌ந் த வ‌ட்டார‌ங்க‌ள ் கூ‌‌றியு‌ள்ள ன.

தே‌ர்த‌ல ் புற‌க்க‌ணி‌ப்‌பி‌ல ் ஈடுப ட பெனா‌சீ‌‌ர ் ‌ விரு‌ம்பா‌வி‌ட்டாலு‌ம ், அவ‌ரி‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌‌ள ் ‌ விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர ். எனவ ே அவ‌ர்களுட‌ன ் நவா‌‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப ் த‌னியாக‌ப ் பே‌ச்ச ு ந‌டத்‌த ி வரு‌கிறா‌ர ்.

கு‌றி‌ப்பா க, மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர்களா ன ம‌க்தூ‌ம ் அ‌மி‌ன ் ஃபா‌கி‌ம ், கா‌ச ி ஹ‌ூசை‌ன ் அகமத ு ஆ‌கியோருட‌ன ் நவா‌ஸ ் பலமுற ை பே‌சியு‌ள்ளா‌ர ்.

இத‌ற்‌‌கிடை‌யி‌ல ், கட‌ந் த ர‌ம்ஜா‌னி‌லிரு‌ந்த ு அ‌திப‌ர ் முஷாரஃ‌ப்பை‌ச ் ச‌ந்‌தி‌ப்பத‌ற்க ு 3 முறை‌க்க ு மே‌ல ் நவா‌ஸ ் ஷெர‌ீஃ‌ப ் முய‌‌ற்‌சி‌த்தா‌ர ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு வ‌ட்டார‌ங்க‌ள ் கூ‌றியு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments