Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்க ‌நி‌தி‌யி‌ல் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக ஆயுத‌ம்: பா‌கி‌ஸ்தா‌ன் ‌மீது ‌திடு‌க்‌கிடு‌ம் புகா‌ர்!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (12:29 IST)
செ‌ப்ட‌ம்ப‌ர ் 11 தா‌க்குதலு‌‌க்கு‌ப ் ‌ பிறக ு பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன போரு‌க்க ு உத‌விசெ‌ய்யு‌ம ் வகை‌யி‌ல ் அமெ‌ரி‌க்க ா கொடு‌த் த ‌ நி‌தி‌யி‌ல ் பெரு‌ம்பகு‌திய ை இ‌ந்‌தியா‌வி‌ற்க ு எ‌திரா க ஆயுத‌ங்களை‌க ் கு‌வி‌ப்பத‌ற்க ு பா‌கி‌ஸ்தா‌ன ் செல‌வி‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு ‌ திடு‌க்‌கிடு‌ம ் புகா‌ர ் எழு‌ந்து‌ள்ளத ு.

ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல ் பது‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம ் பய‌ங்கரவா‌திகளு‌க்க ு எ‌திராக‌ அமெ‌ரி‌க்க ா நட‌த்து‌ம ் போரு‌க்க ு உதவுவதா க பா‌கி‌ஸ்தா‌ன ் உறு‌திய‌ளி‌த்தத ு.

அதனடி‌ப்படை‌யி‌ல ் ஆ‌ப்க‌னி‌ல ் போ‌ரிடு‌ம ் அமெ‌ரி‌க் க ராணுவ‌த்‌தினரு‌க்க ு உதவுவத‌ற்காகவு‌ம ், பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் வடமே‌ற்க ு மாகாண‌த்‌தி‌ற்க ு 80,000 ராணுவ‌த்‌தினர ை அனு‌ப்‌புவத‌ற்காகவு‌ம ் 10 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர்கள ை உத‌வியா க பா‌கி‌ஸ்தானு‌க்க ு அமெ‌ரி‌க்க ா கொடு‌த்து‌ள்ளத ு.

இ‌ந் த ‌ நி‌‌தி‌யி‌ல ் பெரு‌ம்பகு‌திய ை இ‌ந்‌தியா‌வி‌ற்க ு எ‌திரா க அ‌திந‌வீ ன ராணுவ‌த ் தளவாட‌ங்கள ை வா‌ங்குவத‌ற்காகவ ே பா‌கி‌ஸ்தா‌ன ் பய‌ன்படு‌த்‌த ி உ‌ள்ளத ு எ‌ன்ற ு அமெ‌ரி‌க்காவை‌ச ் சே‌ர்‌ந் த ‌ ச ி. எ‌ஸ ்.ஐ. எ‌ஸ ். எ‌ன் ற ஆ‌ய்வ ு அமை‌ப்ப ு புகா‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

அமெ‌ரி‌க் க அர‌சி‌ன ் ‌ கீ‌ழ ் இய‌ங்கு‌ம ் ச ி. எ‌ஸ ்.ஐ. எ‌ஸ ். அமை‌ப்‌பி‌ன ் மூ‌த் த ஆலோசக‌ர ் ஃ‌பிரே‌ட்‌ரி‌க ் பா‌ர்‌ட்ட‌ன ், '' பா‌கி‌ஸ்தானு‌க்க ு ராணு வ உத‌வியா க அ‌ளி‌த்து‌ள் ள ‌ நி‌திய ை அ‌ந்நாட ு முறைகேடாக‌ப ் பய‌ன்படு‌த்‌தியு‌ள்ளத ு. எஃ‌ப ்-16 ‌ விமான‌ங்க‌ள ் போ‌ன் ற அ‌திந‌வீ ன தளவாட‌ங்கள ை வா‌ங்‌கியு‌ள்ளத ு'' எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

'' பா‌கி‌ஸ்தா‌ன ் வா‌ங்‌கியு‌ள் ள ஆ‌யுத‌ங்க‌ள ் ந‌வீனமானவ ை. அ‌ந்நா‌ட்டி‌ன ் வடமே‌ற்க ு பகு‌தி‌யி‌ல ் பது‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம ் அ‌ல ் கா‌ய்ட ா பய‌ங்கரவா‌திக‌ள ை அ‌ழி‌ப்பத‌ற்க ு இவ ை ‌ மி க அ‌திக‌ம ். த‌லிபா‌ன்க‌ள ், அ‌ல ் கா‌ய்ட ா பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் ச‌க ்த ி ‌ சி‌றி ய அள‌வி‌ல்தா‌ன ் உ‌ள்ளத ு.

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன போ‌ரை‌வி ட இ‌ந்‌தியா‌வி‌ற்க ு எ‌திரா க ஆயுத‌ங்களை‌க ் கு‌வி‌ப்ப‌தி‌ல்தா‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் உறு‌தியா க உ‌ள்ளத ு. எனவ ே அ‌ந்நா‌ட்டுட‌ன ் உ‌ள் ள உறவ ை அமெ‌ரி‌‌க்க ா மறுப‌ரி‌சீலன ை செ‌ய் ய வே‌ண்டு‌ம ்'' எ‌ன்றா‌ர ் ஃ‌பிரே‌ட்‌ரி‌க ் கா‌ர்ட‌ன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments