Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவு‌தி வெடி‌‌விப‌த்து: ப‌லியானோ‌ர் எ‌ண்‌ணி‌க்கை 38 ஆக உய‌ர்வு!

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2007 (17:49 IST)
சவு‌த ி அரே‌பியா‌வி‌ல ் நட‌ந்த எ‌ரிவாய ு குழா‌ய ் வெடி‌விப‌த்‌தி‌ல ் ‌ சி‌க்‌கி‌ப ் ப‌லியானவ‌ர்க‌ளி‌ன ் எ‌‌ண்‌‌ணி‌க்க ை 38 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு. இ‌தி‌ல ் 6 பே‌ர ் இ‌ந்‌திய‌ர்க‌ள ் எ‌ன்ற ு அடையாள‌ம ் காண‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

சவு‌த ி அரே‌‌பியா‌‌வி‌ல ் ஹா‌விய ா எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் அரா‌ம்கே ா எ‌ன் ற ‌ நிறுவன‌த்‌தி‌ற்கு‌ச ் சொ‌ந்தமா ன எ‌ரிவாய ு ‌ கிட‌ங்‌கி‌ல ் நட‌ந் த பராம‌ரி‌ப்ப ு ப‌ணி‌யி‌ன ் போத ு எ‌‌ரிவாய ு குழா‌ய ் ஒ‌ன்ற ு ‌ திடீரெ‌ன்ற ு வெடி‌த்து‌ச ் ‌ சித‌றியத ு.

இ‌தி‌ல ் ஏராளமா ன தொ‌ழிலாள‌ர்க‌ள ் உட‌ல் கரு‌க ி ப‌லியானா‌ர்க‌ள ். இதுவர ை 38 பே‌ரி‌ன ் உட‌ல்க‌ள ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. எ‌ல்ல ா உட‌ல்க‌ளு‌ம ் முழுமையா க கரு‌கியு‌ள்ளதா‌ல ் அவ‌ற்ற ை அடையாள‌ம ் காணுவ‌தி‌ல ் ‌ சிரம‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

இற‌ந்தவ‌ர்க‌ளி‌ல ் படே‌ல ் ப‌ல்வா‌ன்‌ட ் ‌ பிரபுபா‌ய ், முகமத ு ஹ‌லீ‌ம ், முகமத ு ஹூசை‌ன ் பதா‌ன ், ஆ‌சி‌ஷ ் ஹூசை‌ன ், ‌ பி‌ஜ ூ கொள‌ஞ்சே‌ர ி ‌ ஜா‌ர்‌ஜ ் ஆ‌கிய 6 பே‌ர ் இ‌ந்‌‌திய‌ர்க‌ள ் எ‌ன்ற ு அரா‌ம்கே ா ‌ நிறுவன‌‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

ம‌ற்றவ‌ர்க‌ளி‌ன ் உட‌ல்க‌ள ் மரபண ு ப‌ரிசோதனை‌க்கா க அனு‌ப்‌ப ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. சோதன ை முடி‌ந் த ‌ பி‌ன்புதா‌ன ் ம‌ற் ற ‌ விவர‌ங்க‌ள ் தெ‌ரியவரு‌ம ் எ‌ன்ற ு எ‌ரிவாய ு ‌ நிறுவன‌த்‌தி‌ன ் முத‌ன்மை‌ச ் செயல‌ர ் அ‌ப்து‌ல்ல ா ஜூம ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments