Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ஜனவ‌ரி 8 ஆ‌ம் தே‌தி தே‌ர்த‌ல்: தே‌ர்த‌ல் ஆணைய‌ம்!

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2007 (17:45 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் நாடாளும‌ன்ற‌‌ம ், ச‌‌ட்டம‌ன்ற‌ங்களு‌க்கா ன பொது‌த ் தே‌ர்த‌ல் வரு‌ம் ஜனவ‌ர ி மாத‌ம ் 8 ஆ‌ம ் தே‌த ி நடைபெறு‌ம ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்டு‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

தலைநக‌ர ் இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த பா‌கி‌ஸ்தா‌ன ் தலைமை‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ர ் கா‌ச ி முகமத ு ஃபரூ‌க ், நாடாளும‌ன்ற‌த ் தே‌ர்த‌ல ் அடு‌த் த ஆ‌ண்ட ு ஜனவ‌ர ி 8 ஆ‌ம ் தே‌த ி வெ‌ளி‌ப்படையா ன முறை‌யி‌ல ் நட‌க்கு‌ம ். அத ே நா‌ளி‌ல ் ச‌ட்டம‌ன்ற‌ங்களு‌க்கா ன தே‌ர்த‌ல்களு‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.

'' தே‌ர்த‌ல ் வெ‌ளி‌ப்படையா ன முறை‌யி‌ல ் சுத‌ந்‌திரமா க நட‌ப்பத ை உறு‌த ி செ‌ய்வத‌ற்கா ன நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. ஊடுரு‌வி‌ப ் பா‌ர்‌க்கு‌ம ் வகை‌யிலா ன வா‌க்கு‌ப ் பெ‌ட்டிக‌ள ் தே‌ர்த‌லி‌ல ் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம ்.

ச‌ர்வதே ச நாடுக‌ளி‌ன ் கவன‌ம ் முழுவது‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் தே‌ர்த‌ல ் ‌ மீத ு இரு‌க்கு‌ம ் ‌ எ‌ன்பதா‌ல ், உலக‌த ் தர‌த்‌தி‌ற்க ு ஏ‌ற்றவாற ு தே‌ர்த‌ல ் அலுவல‌ர்களு‌க்கு‌ப ் ப‌யி‌ற்‌ச ி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

தே‌ர்தலை‌ப ் பா‌ர்வை‌யிடுவத‌ற்க ு வெ‌ளிநா‌ட்டு‌ப ் பா‌ர்வையாள‌ர்க‌ள ் வரவே‌ற்க‌ப்படு‌கிறா‌ர்க‌ள ். அவ‌ர்க‌ள ் வா‌க்கு‌ச ் சாவடிகளை‌ப ் பா‌ர்வை‌யிடலா‌ம ். அ‌வ‌ர்களு‌க்கு‌த ் தேவையா ன எ‌ல்ல ா வச‌திகளு‌ம ் செ‌ய்த ு தர‌ப்படு‌ம ்'' எ‌ன்றா‌ர ் முகமத ு ஃபரூ‌க ்.

தே‌ர்த‌ல ் அ‌ட்டவணை‌ப்பட ி நாள ை முத‌ல ் வே‌ட்ப ு மனு‌‌த ் தா‌க்க‌ல ் தொட‌ங்கு‌கிறத ு. வரு‌கி ற 26 ஆ‌ம ் தே‌த ி வர ை வே‌ட்ப ு மனு‌க்களை‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்யலா‌ம ். இறு‌தி‌ப ் ப‌ட்டிய‌ல ் டிச‌ம்ப‌ர ் 15 ஆ‌ம ் தே‌த ி வெ‌ளி‌யிட‌‌ப்படு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments