Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ங்கதேச‌த்‌தி‌ல் ப‌லியானோ‌ர் எ‌‌ண்‌ணி‌க்கை 2,300 ஆக உய‌ர்வு!

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2007 (12:59 IST)
வ‌ங்கதேச‌த்‌தி‌ல ் '‌ சி‌தி‌ர ்' பு‌ய‌லி‌ல ் ‌ சி‌க்‌க ி ப‌லியானவ‌‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 2,300 ஆ க உய‌ர்‌‌ந்து‌ள்ளத ு. 15 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் ‌ வீடுகள ை இழ‌ந்து‌ள்ளன‌ர ். அவ‌ர்களு‌க்க ு ‌ நிவாரண‌ம ் வழ‌ங் க அ‌திகா‌ரிக‌ள ் ‌ திண‌ற ி வரு‌கி‌ன்றன‌ர ்.

வ‌ங்க‌க்கட‌லி‌‌ல ் உருவா ன '‌ சி‌தி‌ர ்' புய‌ல ் கரையை‌க ் கட‌ந் த போத ு வ‌ங்கதேச‌த்‌தி‌ல ் 25 மாவ‌ட்ட‌ங்க‌ள ் கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ன.

சேதமடை‌ந் த பகு‌திக‌ளி‌ல ் ‌ தொலைதொட‌ர்ப ு வச‌திக‌ள ் து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா‌ல ் மீ‌ட்பு‌ப ் ப‌ணிக‌ள ் தாமதமடை‌ந்து‌‌ள்ள ன. கடுமையாக சேறு‌ம ் சக‌தியு‌ம் இரு‌ப்பதா‌‌ல் ‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணி பா‌தி‌த்து‌ள்ளத ு.

சி‌றி ய ‌ தீவுக‌ள ், கட‌ற்கர ை நகர‌ங்க‌ளி‌ல ் சுமா‌ர ் 10,000‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் ப‌லியா‌க ி இரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு ச‌ர்வதேச‌ச ் செ‌ஞ்‌சிலுவை‌ச ் ச‌ங்க‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

'' இற‌ப்ப ு எ‌ண்‌ணி‌க்க ை ஒ‌வ்வொர ு ம‌ண ி நேரமு‌ம ் அ‌திக‌ரி‌த்த ு வரு‌கிறத ு. ராணுவ‌ம ், கட‌ற்பட ை உ‌ள்‌ளி‌ட் ட அமை‌ப்புகளுட‌ன ் த‌ன்னா‌ர்வ‌த ் தொ‌ண்ட ு ‌ நிறுவன‌ங்களை‌ச ் சே‌ர்‌ந் த 40,000 ஊ‌ழிய‌ர்க‌ள ் ‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்ட ு வரு‌‌கி‌ன்றன‌ர ்'' எ‌ன்ற ு செ‌ஞ்‌சிலுவை‌ச ் ச‌ங்க‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் அ‌ப்து‌ர ் ரா‌ப ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அதேநேர‌த்‌தி‌ல ் இதுவர ை 2,300 உட‌ல்க‌ள ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்று‌ம ், 11 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் உட‌ல்க‌ள ் முழுமையா க ‌ மீ‌ட்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் த‌னியா‌ர ் தொலை‌க்கா‌ட்‌ச ி ஒ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

கட‌ற்கரையோர‌த்‌தி‌ல ் சுமா‌ர ் 27 ல‌ட்ச‌ம ் பே‌ர ் உணவ ு, குடி‌நீ‌ர ் ‌ கிடை‌க்காம‌ல ் த‌வி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ். 15 ல‌ட்ச‌ம ் பே‌ர ் ‌ வீடுகள ை முழுமையா ன இழ‌ந்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments