Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ரிவாயு குழா‌ய் வெடி‌த்து: இ‌ந்‌திய‌ர் உ‌ள்பட 28 பே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2007 (12:40 IST)
கிழ‌க்க ு சவு‌த ி அரே‌பியா‌வி‌ல ் எ‌ரிவாயு‌க ் குழா‌ய ் வெடி‌த்த‌தி‌ல ் 28 பே‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ். இ‌தி‌ல ் ஒருவ‌ர ் கேரள‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர ் எ‌ன்ற ு தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு.

சவு‌த ி அரே‌பியா‌வி‌‌ல ் ஹா‌விய ா எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் கா‌ங்லோமெரே‌ட ் அரா‌ம்கே ா எ‌ன் ற எ‌ரிவாய ு ‌ சேக‌ரி‌ப்ப ு ஆலை‌ இய‌ங்‌க ி வரு‌கிறத ு.

இ‌‌‌ந்‌ த ஆலை‌யி‌ல ் எ‌ரிவாயு‌க ் குழா‌ய்களை‌ப ் பராம‌ரி‌க்கு‌ம ் ப‌ணிக‌ள ் நட‌ந்த ு வ‌ந்த ன. பு‌தி ய குழாயை‌ப ் பொரு‌த்து‌கி‌ன் ற ப‌ணி‌யி‌ல ் ஏராளமா ன இ‌ந்‌திய‌ர்க‌ள ் ஈடுப‌ட்டிரு‌ந்தன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் ஹா‌வியா‌வி‌லிரு‌ந்த ு 30 ‌‌ க ி.‌ ம ீ தொலை‌வி‌ல ் உ‌ள் ள ஹரா‌த ் உ‌த்மா‌னிய ா எ‌ன் ற பு‌தி ய எ‌ரிவாயுக ் குழா‌ய ் ‌ திடீரெ‌ன்ற ு வெடி‌த்து‌ச ் ‌‌ சித‌றியத ு.

இ‌ந் த ‌ விப‌த்‌தி‌ல ் ‌ சி‌க்‌கி ய அரா‌ம்கே ா ‌ நிறுவன‌த்‌தி‌ன ் அ‌திகா‌ரிக‌ள ் உ‌ள்ப ட 28 பே‌ர ் ‌ நிக‌ழ்‌விட‌த்‌திலேய ே இற‌ந்தன‌ர ் எ‌ன்ற ு அரே‌பி ய அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌தி‌ல ் எ‌த்தன ை பே‌ர ் இ‌ந்‌திய‌ர்க‌ள ் எ‌‌ன் ற ‌ விவர‌ம ் தெ‌ரிய‌வி‌ல்ல ை. அத ே நேர‌த்‌தி‌ல ் ஒருவ‌ர ் கேரள‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர ் எ‌ன்ற ு இ‌ந்‌திய‌த ் தூதரக‌த ் துணை‌த ் தலைவ‌ர ் ரா‌ஜீ‌வ ் சாஹ‌‌ர ் கூ‌றினா‌ர ்.

இற‌ந்தவ‌ர்க‌‌ளி‌ன ் நாடுக‌ள ் ப‌ற்‌றி ய ‌ விவர‌ம ் கு‌றி‌த்த ு எதையு‌ம ் உடனடியாக‌த ் தெ‌ரி‌வி‌க் க அரா‌ம்கே ா ‌ நிறுவன‌ம ் மறு‌த்த ு ‌ வி‌ட்டத ு.

'' விப‌த்துப‌ற்‌ற ி ‌‌ விசாரண ை நட‌த் த உய‌ர்ம‌ட்ட‌க ் குழ ு அமை‌க்க‌ப் ப‌‌ட ்டு‌ள்ளத ு. இற‌ந்தவ‌ர்கள ை அடையாள‌ம ் காண‌த ் தேவையா ன நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன'' எ‌ன்ற ு அ‌ந்‌நிறுவன‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments