Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ம‌ன்னா‌ரி‌ல் 22,000 பே‌ர் இட‌ம்பெய‌ர்வு: ஐ.நா தகவ‌ல்!

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2007 (11:07 IST)
‌ இல‌ங்க ை ம‌ன்னா‌ர ் பகு‌திக‌ளி‌ல ் ‌ சி‌றில‌ங்க ா ராணுவ‌த்‌தின‌ர ் முறைகேடா க நட‌த்‌திவரு‌ம ் ஏவுகணை‌த ் தா‌க்குத‌ல்க‌ளினா‌ல ் 22,000 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பொதும‌க்க‌ள ் இட‌ம்பெய‌ர்‌ந்து‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு ஐ. ந ா அ‌றி‌க்கை‌யி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌‌ள்ளத ு.

இல‌ங்கை‌யி‌ன ் வட‌க்க ு, ‌ கிழ‌க்க ு பகு‌திக‌ளி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ், ராணுவ‌த்‌தினரு‌க்கு‌‌ம ் இடை‌யி‌ல ் நடைபெ‌ற்ற ு வரு‌ம ் மோத‌ல்களா‌ல ் பொதும‌க்க‌ள ் பெருமள‌வி‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். அவ‌ர்களு‌க்க ு அ‌ப்பகு‌திக‌ளி‌ல ் இய‌ங்‌கிவரு‌ம ் ஐ. நா‌வி‌ன ் குழு‌க்க‌ள ் தேவையா ன உத‌விகளை‌ச ் செ‌ய்த ு வரு‌கி‌ன்ற ன.

இ‌க்குழு‌க்க‌ளி‌ன ் செய‌ல்பாடுக‌ள ் தொட‌ர்பா க ஐ. ந ா வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், ம‌ன்னா‌ரி‌ல ் ராணுவ‌த்‌தி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் இ‌ல்லா த பகு‌திக‌ளி‌ல ் ‌ சி‌ங்க ள ராணுவ‌த்‌தின‌ர ் நட‌த்‌திவரு‌ம ் தொட‌ர்‌ச்‌சியா ன தா‌க்குத‌ல்களா‌ல ் பொதும‌க்க‌ள ் இட‌ம்பெய‌ர்வத ு அ‌‌திக‌ரி‌த்த ு வரு‌கிறத ு எ‌ன்ற ு கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

'' ம‌ன்னா‌ரி‌ல ் மா‌ந்த ை மே‌ற்க ு, அட‌ம்ப‌ன ், ஆ‌‌ண்டா‌ன்குள‌ம ், பெ‌ரியமட ு, ப‌‌ள்ளமட ு பகு‌திகளை‌ச ் சே‌ர்‌ந் த ம‌க்க‌ள ் ‌ கி‌ளிநொ‌‌ச்‌ச ி எ‌ல்லைகளு‌க்க ு இட‌ம்பெய‌ர்‌ந்து‌ள்ளன‌ர ்.

அ‌திகாரபூ‌ர்வமா ன தகவ‌ல்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் 5,398 குடு‌ம்ப‌ங்களை‌ச ் சே‌ர்‌ந் த 22,332 பே‌ர ் இட‌ம்பெய‌ர்‌ந்து‌‌ள்ளதாக‌த ் தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு. வவுனியாவில ் இருந்த ு சுமார ் 3,071 குடும்பங்களைச ் சேர்ந் த 10,302 இடம்பெயர்ந்துள்ளனர ்.

இடம்பெயர்ந் த மக்களுக்கு‌த ் தேவையா ன இரு‌ப்‌பிடம ், உணவ ு, குடிநீர ் வசதிகள ை தன்னார்வத ் தொண்ட ு நிறுவனங்கள ் வழங ்‌ க ி வருகின்ற ன. ய ு. என ். எச ். ச ி. ஆர ், ஆக்ஸ்பாம ், உல க உணவுத ் திட்டம ், வேர்ல்ட ் விசன ், சேவ ா நிறுவனங்கள ் இடம்பெயர்ந் த மக்களுக்கு‌த ் தேவையா ன உத‌விகள ை மனிதாபிமான அடி‌ப்படை‌யி‌ல ் வழங்க ி வருகின்ற ன'' என்ற ு அ‌ ந் த அ‌றி‌க்கை‌யி‌ல ் கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

5 கிலோ நகை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசித்த பக்தர்., ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!

முடிந்தது பருவமழை.. பொங்கலுக்கு பின் முழுமையாக பருவக்காற்று விலகும்.. வானிலை ஆய்வாளர்

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Show comments