Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசர ‌நிலையை முடிவு‌க்கு கொ‌ண்டு வரவு‌ம்: முஷார‌ப்பு‌க்கு அமெ‌ரி‌க்கா நெரு‌க்கடி!

Webdunia
ஞாயிறு, 18 நவம்பர் 2007 (13:14 IST)
பாகிஸ்தானில ் அவச ர நிலைய ை உடனடியா க முடிவுக்க ு கொண்ட ு வருமாற ு முஷராப்புக்க ு அமெரிக்க ா உத்தரவிட்டுள்ளது அமெரிக் க துண ை அமைச்சர ் நெக்ரபோன்ட ே கூறியுள்ளார ்.

பாகிஸ்தானில ் அவசரநில ை பிரகடனம ் செய்யப்பட்டத ை அடுத்த ு, ஏற்பட்டுள் ள நில ை குறித்த ு நேரில ் பார்வையி ட அமெரிக் க துண ை அமைச்சர ் நெக்ரேபோன்ட ே பாகிஸ்தான ் வருக ை தந்துள்ளார ். நேற்ற ு அவர ் அதிபர ் முஷாரப்ப ை சந்தித்த ு பேசினார ்.

இந்நிலையில ் இன்ற ு இஸ்லாமாபாத்தில ் உள் ள அமெரிக் க தூதரகத்தில ் செய்தியாளர்களிடம ் பேசி ய அவர ், அவச ர நிலைய ை முடிவுக்க ு கொண்டுவருமாற ு முஷாரப்பிடம ் தெரிவித்ததா க கூறினார ்.

தேர்தல ் நடைபெறும ் என்ற ு கூறியுள் ள முஷாரப ், அவசரநிலையில ் நியாயமா ன தேர்தல ் நடைபெ ற வாய்ப்பில்ல ை என்பத ை உண ர வேண்டும ் என்ற ு கூறினார ். ராணு வ தளபத ி பதவிய ை ராஜினாம ா செய்வதா க கூறி ய உறுதிமொழிய ை முஷாரப ் காப்பாற் ற வேண்டும ் என்ற ு அவர ் தெரிவித்தார ்.

மேலும ் பாகிஸ்தானில ் சிற ை வைக்கப்பட்டுள் ள ஆயிரக்கணக்கா ன எதிர்க்கட்சியினர ை விடுதல ை செய்யவேண்டும ் என்ற ு வலியுறுத்தப ் பட்டிருப்பதா க நெ‌க்ரேபோ‌ன்டே கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments