Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழ‌ர் மறுவா‌ழ்‌‌வு‌க் கழக‌த்‌தி‌ன் சொ‌த்துக‌ள் முட‌க்க‌‌ம்: அமெ‌ரி‌க்கா நடவடி‌க்கை!

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2007 (18:08 IST)
த‌மிழ‌ர ் மறுவா‌ழ்வு‌க ் கழக‌த்‌தி‌ன ் சொ‌த்துகள ை அமெ‌ரி‌க்க ா முட‌க்‌கியு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க கொழு‌ம்‌பி‌ல ் உ‌ள் ள ‌ சி‌றில‌ங்காவு‌க்கா ன அமெ‌ரி‌க்க‌‌த ் தூதரக‌ம ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், '' பய‌ங்கரவா த இய‌க்கமா க அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் இய‌க்க‌த்‌தி‌ற்க ு ‌ நி‌த ி ‌ திர‌ட்டியத‌ற்கா க த‌மிழ‌ர ் மறுவா‌ழ்வு‌க ் கழக‌த்‌தி‌ன ் சொ‌த்துக‌ள ் முட‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு'' எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

''‌ கி‌ளிநொ‌ச்‌சியை‌த ் தலைமை‌யிடமாக‌க ் கொ‌ண்ட ு இய‌ங்கு‌ம ் த‌மிழ‌ர ் மறுவா‌ழ்வு‌க ் கழக‌ம ் அமெ‌ரி‌க்க ா, ஆ‌‌ஸ்‌ட்ரே‌லிய ா, பெ‌ல்‌ஜிய‌ம ், கனட ா, டெ‌ன்மா‌ர்‌க ், ‌ பி‌ன்லா‌ந்த ு, ‌ பிரா‌ன்‌ஸ ், ஜெ‌ர்ம‌ன ி, இ‌த்தா‌ல ி, மலே‌சிய ா, நெத‌ர்லா‌ந்த ு, ‌ நியூ‌சிலா‌ந்த ு, நா‌ர்வ ே, தெ‌ன்னா‌ப்‌பி‌ரி‌க்க ா, சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்த ு, ‌ பி‌ரி‌ட்ட‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட 17 நாடுக‌ளி‌ல ் ‌ கிளைகளை‌க ் கொ‌ண்டு‌ள்ளத ு.

இ‌வ்வமை‌ப்ப ு ம‌னிதநேய‌ம ் எ‌ன் ற பெய‌ரி‌ல ் த‌‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கா க ‌ நி‌த ி ‌ திர‌ட்டியத‌ற்கா ன ஆதார‌ங்க‌ள ் ‌ கிடை‌த்து‌ள்ள ன.

தமிழீ ழ விடுதலைப ் புலி க‌ ள ் அமை‌ப்ப ை கடந் த 1997 ஆம ் ஆண்டிலிருந்த ு அய‌ல்நாட்டுப ் பயங்கரவா த அமைப்பாகவும ் 2001 ஆம ் ஆண்டிலிருந்த ு ச‌ர்வதேச‌ப ் பயங்கரவா த அமைப்பாகவும ் அமெரிக்க ா அ‌றி‌வி‌த்துள்ளத ு.

இந் த நிலையில ், தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் அமைப்பிற்கா க தமிழர ் மறுவாழ்வுக ் கழகம் அதன ் ச‌ர்வதே ச இணையதள‌த்‌தி‌ன ் வ‌ழியா க அமெரிக்காவில ் நித ி சேகரிப ்‌ பி‌ல ் ஈடுபட்டத ு உறுதி செ‌ய்யப்பட்டுள்ளத ு.

மனிதநே ய அமைப்பா க உலகளவில ் காட்டிக்க ொ‌ ள்ள‌ப்ப‌ட் ட தமிழர ் மறுவாழ்வுக ் கழகம ், ச‌‌ர்வதே ச அளவில ் சுனா‌ம ி மறு‌சீரமைப்பிற்கா க திரட்டி ய நித ி, தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் ராணுவக ் கட்டமைப்ப ை மே‌ம்படு‌த்துவதற்க ு பயன்படுத்தப்பட்டு உள்ளத ு.

தமிழீ ழ விடுதலைப ் புலிகளுக்கா க ராணு வ தளவாடங்கள ், தொலைத ் தொடர்ப ு உபகரணங்கள ் கொள்முத‌ல ் செய்த ு‌ ள்ளத‌ற்கா ன ஆதாரங்களும ் கிடைத்துள்ள ன.

சுனா‌ம ி மறு‌சீரமை‌ப்பு‌ப ் ப‌ணிகளு‌க்கா க, த‌மிழ‌ர ் மறுவா‌ழ்வு‌க ் கழக‌ம ் ச‌ர்வதே ச அள‌வி‌ல ் ‌ திர‌ட்டி ய ‌ நி‌த ி தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் ராணுவக ் கட்டமைப்ப ை மே‌ம்படு‌த்துவத‌ற்க ு பயன்படுத்தப்பட்டுள்ளத ு.

இந் த நிலையிலேய ே பயங்கரவா த அமைப்புகள ை பொருளாதா ர ரீதியில ் தனிமைப்படுத்தும ் நடவடிக்கையின ் அடிப்படையில ், தமிழர ் புனர்வாழ்வுக ் கழகத ்‌தி‌‌ன் அமெரிக்காவில ் உள் ள சொத்துக்கள ை முடக்குவதற்க ு அமெ‌ரி‌க்க நிதியம ை‌ச ்சக‌ம ் முடிவ ு செய்துள்ளத ு '' என்ற ு அ‌ ந் த அ‌றி‌க்கை‌யி‌ல ் கூற‌ப்ப‌ட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

5 கிலோ நகை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசித்த பக்தர்., ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!

முடிந்தது பருவமழை.. பொங்கலுக்கு பின் முழுமையாக பருவக்காற்று விலகும்.. வானிலை ஆய்வாளர்

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Show comments