Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெனா‌சி‌ர் ‌புட்டோ விடுதலை!

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2007 (13:27 IST)
பா‌‌கி‌ஸ்தா‌னி‌ன் மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் பெனா‌சி‌ர் பு‌‌ட்டோ ‌வீ‌ட்டு‌க் காவ‌லி‌ல் இரு‌ந்து ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌பிரகடண‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள அவசர ‌நிலையை‌க் கை‌விட‌க் கோரி அ‌திப‌ர் முஷாரஃ‌ப்பை எ‌தி‌ர்‌த்து‌ம் பேர‌‌ணி நட‌த்த முய‌ன்ற பெனா‌சி‌ர் பு‌ட்டோ கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு, லாகூ‌ரி‌ல் உ‌ள்ள அவ‌ரி‌ன் ஆதரவாள‌ர் ‌வீ‌ட்டி‌ல் ‌சிறை வை‌க்‌க‌ப்ப‌ட்டா‌ர். அவரை ‌விடுதலை செ‌ய்ய‌வே‌‌ண்டு‌ம் எ‌ன்று ‌பி‌ரி‌ட்ட‌ன் உ‌ள்‌ளி‌ட்ட நாடுக‌‌ள் ‌வ‌லியுறு‌த்‌தி வ‌ந்தன.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ' பெனா‌சி‌ர் கைது உ‌த்தரவை அரசு ‌‌வில‌க்‌கி‌க் கொ‌ண்டு ‌வி‌ட்ட‌த ு. பெனா‌சிரை யா‌ர் வே‌ண்டுமானாலு‌ம் ச‌ந்‌தி‌க்கலா‌ம். ஆனா‌ல ், அவ‌ரி‌ன் பாதுகா‌ப்பு கரு‌தி ‌சில காவல‌ர்க‌ள் எ‌ப்போது‌ம் உட‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள ்' எ‌ன்று காவ‌ல்துறை உயர‌திகா‌ரி ஜா‌கி‌த் அ‌ப்பா‌ஸ் கூ‌‌‌றியு‌ள்ளா‌ர்.

லாகூ‌ரி‌ல் பெனா‌சி‌ர் ‌சிறை வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த ‌வீ‌ட்டி‌ற்கு மு‌ன்பு வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த தடைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்டு‌‌‌வி‌ட்டன. காவ‌ல‌ர்க‌ள் ‌திரு‌ம்ப அழை‌க்க‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ஜனநாயக‌த்தை ‌நிலைநா‌ட்டு‌ம் வகை‌யி‌ல் பொது‌த் தே‌ர்தலை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம ், ராணுவ‌த் தளப‌தி பத‌வியை‌‌வி‌ட்டு ‌விலக வே‌‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் முஷாரஃ‌ப்பை வ‌லியுறு‌த்துவத‌ற்காக அமெ‌ரி‌க்க அயலுறவு‌ இணையமை‌ச்ச‌ர் நெ‌க்ரோபா‌ண்டெ பா‌கி‌ஸ்தானு‌க்கு வரவு‌ள்ளா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Show comments