Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரஃ‌ப்‌ பதிலை அமெ‌ரி‌க்கா ‌நிராக‌ரி‌த்தது!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2007 (15:47 IST)
' பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அவசர‌ நிலை அம‌லி‌ல் இரு‌ப்பது அவ‌சிய‌ம ் ’ எ‌ன்ற அ‌திப‌ர் முஷாரஃ‌‌ப்பி‌ன் கரு‌த்துகளை நா‌ங்க‌ள் ஏ‌ற்று‌க் கொ‌ள்ள முடியாத ு, அவசர‌நிலையை‌ ரத்து செய்துவி‌ட்டு வெ‌ளி‌ப்படையான சுத‌ந்‌திரமான பொது‌த் தே‌ர்தலை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று நா‌ங்க‌ள் தொட‌ர்‌ந்து வ‌லியுறு‌த்தவோ‌ம் எ‌ன்று‌அமெ‌ரி‌க்கா கூ‌றியு‌ள்ளது.

அ‌திக‌ரி‌த்துவரு‌ம் பய‌ங்கரவாத இய‌க்க‌ங்களை‌க் க‌ட்டு‌ப்படு‌த்‌த ி, வெ‌ளி‌ப்படையான பொது‌த் தே‌ர்தலை நட‌த்த அவசர ‌நிலை அம‌லி‌ல் இரு‌ப்பது அவ‌சிய‌ம் எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் முஷாரஃ‌ப் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இத‌ற்கு ப‌தில‌ளி‌த்து‌ள்ள அமெ‌ரி‌க்க அயலுறவு‌அமை‌ச்சக செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் ‌ஷான் மெ‌க்கா‌ர்ம‌க ், '' பொது‌த் தே‌ர்தலை சுத‌ந்‌திரமாக நட‌த்துவத‌ற்கு அவசர ‌நிலை அம‌லி‌ல் இரு‌ப்பது அவ‌சிய‌ம் எ‌ன்று முஷாரஃ‌ப் கூறுவத‌ன் பொருள் எ‌ங்களு‌க்கு‌ப் பு‌ரி‌கிறது. அதே நேர‌த்‌தி‌ல் எ‌ங்க‌ளி‌ன் கரு‌த்து வேறுமா‌தி‌ரியாக உ‌ள்ளது. அவசர ‌நிலை அம‌லி‌ல் உ‌ள்ளபோது வெ‌ளி‌ப்படையான தே‌ர்தலை நட‌த்த முடியு‌ம் எ‌ன்று எ‌ங்களா‌ல் க‌ற்பனைகூட செ‌ய் ய முடிய‌வி‌ல்ல ை'' எ‌ன்றா‌ர்.

அவசர ‌நிலை அம‌லி‌ல் இரு‌ந்தா‌ல் பய‌ங்கரவா‌திகளையு‌ம ், ம‌னித வெடிகு‌ண்டுகளையு‌ம் எ‌ளி‌தி‌ல் க‌ட்டு‌ப்படு‌த்‌தி ‌விடுவோ‌ம் எ‌ன்று முஷாரஃ‌ப் கூ‌றி‌யிரு‌ப்பதையு‌ம் மெ‌க்கா‌ர்ம‌க் ‌நிராக‌ரி‌த்தா‌ர்.

'' அவசர ‌நிலை உ‌ள்ளதோ இ‌ல்லையே ா, பா‌கி‌‌ஸ்தானு‌க்கு பய‌ங்கரவா‌திக‌ளி‌ன் அ‌ச்சுறு‌த்த‌ல் உ‌ள்ளது. அவ‌ர்களை அ‌ச்சுறு‌த்து‌ம் அதே பய‌ங்கரவா‌திக‌ள்தா‌ன் எ‌ங்களையு‌ம் அ‌ச்சுறு‌த்து‌கி‌ன்றன‌ர். பா‌கி‌ஸ்தா‌னி‌ன் அ‌ண்டை நாடுகளையு‌ம் அ‌ச்சுறு‌த்து‌கி‌‌ன்றன‌ர். எனவே அ‌ங்கு வேறு ஏதோ நட‌க்‌கிறத ு'' எ‌ன்றா‌ர் மெ‌க்கா‌ர்ம‌க்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு தேர்வில் 100-க்கு 101.66 மதிப்பெண்: முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேர்வர்கள் போராட்டம்..!

இந்தியா அமெரிக்காவுக்கு வரி விதித்தால், அமெரிக்காவும் இந்தியாவுக்கு வரி விதிக்கும்: டிரம்ப்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி கடலுக்குள் பாய்ந்த கார்.. சென்னை துறைமுகத்தில் பரபரப்பு..!

இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட எத்தனை மாவட்டங்களில் கனமழை? வானிலை எச்சரிக்கை..!

கேரளாவில் இருந்து கொண்டு வந்த குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்: பிரேமலதா

Show comments