Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ம்ரா‌ன் கானு‌க்கு மரண த‌ண்டனை?

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2007 (15:53 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் பய‌ங்கரவாத‌த ் தடை‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள மு‌ன்னா‌ள ் ‌ கி‌ரி‌க்கெ‌ட ் ‌‌ வீர‌ர ் இ‌ம்ரா‌ன ் கானு‌க்க ு மர ண த‌ண்டன ை ‌ வி‌தி‌க்கவு‌‌ம ் வா‌‌ய்‌ப்ப ு உ‌ள்ளத ு எ‌ன்ற ு தகவல‌றி‌ந் த வ‌ட்டார‌ங்க‌ள ் கூ‌றியு‌ள்ள ன.

வீ‌ட்டு‌க்காவ‌லி‌ல ் இரு‌ந்த ு த‌ப்‌பி ய மு‌ன்னா‌ள ் ‌ கி‌ரி‌க்கெ‌ட ் ‌ வீரரு‌ம ், அர‌சிய‌ல்வா‌தியுமா ன இ‌ம்ரா‌ன ் கா‌ன ் அ‌ண்மை‌யி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

தெஹ‌்‌ரி‌க ் இ இ‌ன்சா‌ப ் எ‌ன் ற க‌ட்‌சிய ை நட‌த்‌திவரு‌ம ் இ‌ம்ரா‌ன ் கா‌ன் ‌ மீது, மாணவ‌ர்களை‌ப ் பய‌ங்கரவாத‌ச ் செய‌ல்க‌ளி‌ல ் ஈடுபட‌த ் தூ‌ண்டு‌கிறா‌ர ் எ‌ன்ற ு கு‌ற்ற‌ம ் சா‌ற்‌றப்ப‌ட ்டு‌ள் ளத ு. எனவ ே, அவ‌ரி‌ன்‌மீத ு பய‌ங்கரவாத‌த ் தடை‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் வழ‌க்குக‌ள ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

வழ‌க்குக‌ளி‌ன ் ‌ வி‌ரிவா ன ‌ விவர‌ங்க‌ள ் இதுவர ை வெ‌‌ளி‌யிட‌ப்பட‌வி‌ல்ல ை. ஆனா‌ல ், பய‌ங்கரவாத‌த ் தடை‌ச ் ச‌ட்ட‌‌ப்பட ி அவரு‌க்க ு மர ண த‌ண்டன ை அ‌ல்லத ு ஆயு‌ள ் த‌ண்டன ை ‌ வி‌தி‌க்க‌ப்படலா‌ம ் எ‌ன்ற ு காவ‌ல்துற ை அ‌திகா‌ரிக‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

'' மாணவ‌ர்களை‌த ் தூ‌ண்டி‌விடுவத‌ன ் மூல‌ம ் அவ‌ர்க‌ளி‌ன ் க‌ல்‌விய ை இ‌ம்ரா‌ன ் கா‌ன ் ப ாழ ா‌க்‌கி‌வி‌ட்டா‌ர ். ச‌ட்ட‌ம ் ஒழுங்க ு கெடுவத‌ற்கு‌ம ் காரணமா‌கி‌வி‌ட்டா‌ர ்'' எ‌ன்ற ு காவ‌ல்துற ை உயர‌திகா‌ர ி அஃதா‌ப ் ‌ சீம ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மு‌ன்னதா க தா‌ன ் ப‌ஞ்சா‌ப ் ப‌ல்கலை‌க ் கழக‌த்‌தி‌ற்க ு வ‌ந்தத‌ன ் காரண‌த்த ை இ‌ம்ரா‌ன ் கா‌ன ் தொலைபே‌சி‌யி‌‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் ‌ விள‌க்‌கியு‌ள்ளா‌ர ்.

'' ச‌ர்வா‌திகா‌ர ி முஷாரஃ‌‌ப்‌பி‌ற்க ு எ‌திராகவு‌ம ், அவ‌ரி‌ன ் ச‌ட் ட ‌ விரோ த நடவடி‌க்கைகளு‌க்க ு எ‌திராகவு‌ம ் மாணவ‌ர்க‌ள ் நட‌த்‌தி ய பேர‌ணி‌க்கு‌த ் தலைம ை ஏ‌ற்பத‌ற்கா க நா‌ன ் ப‌‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ற்க ு வ‌ந்தே‌ன ்.

ராணுவ‌ச ் ச‌ர்வா‌திகா‌ரி‌‌யி‌‌ன ் கா‌ட்டு‌மிரா‌ண்டி‌ப ் படை‌க்க ு எ‌திரா க அர‌சிய‌‌ல ் க‌ட்‌சிக‌ள ், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் ஆ‌கியோருட‌ன ் மாணவ‌ர்களையு‌ம ் ஒ‌ன்ற ு ‌ திர‌ட் ட நா‌ன ் ‌ விரு‌ம்‌பினே‌ன ்.

எ‌ன்னை‌ப ் பொத ு இட‌த்‌தி‌ல ் கைத ு செ‌ய் ய ராணுவ‌த்‌தின‌ர ் ‌‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை. ஆனா‌ல ் நா‌ன ் எனத ு கு‌றி‌க்கோள ை அடை‌ந்த ு ‌ வி‌ட்டே‌ன ். மாணவ‌ர ் இய‌க்க‌‌த்தை‌த ் தொட‌‌ங்‌‌க ி, அத‌ற்கா ன பாதையையு‌ம ் வகு‌த்து‌க ் கொடு‌த்து‌வி‌ட்டே‌ன ்'' எ‌ன்றா‌ர ் இ‌ம்ரா‌ன ் கா‌ன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments