Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌லி‌யி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்: 2 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2007 (11:45 IST)
தெ‌ன்ஆ‌ப்‌பி‌ரி‌க் க நாடா ன ‌ சி‌லி‌யி‌ல ் நே‌ற்ற ு ந‌ள்‌ளிர‌வி‌ல ் கடுமையா ன ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. இ‌தி‌ல ் 2 பே‌ர ் ப‌லியானா‌‌ர்க‌ள ். 6 ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ வீடுக‌ள ் சேதமடை‌ந்த ன.

சி‌லி‌யி‌ன ் தலைநகர‌ம ் சா‌ண்டியாகோ‌வி‌லி‌ரு‌ந்த ு சுமா‌ர ் 1600 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள் ள துறைமு க நகரமா ன டோகோ‌பி‌ல்லா‌‌வி‌ல ் நே‌ற்ற ு ந‌ள்‌ளிரவ ு 12.45 ம‌ணி‌க்‌கு‌க ் கடுமையா ன ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு.

மலைகளு‌க்கு‌‌ள ் உருவா ன ‌ இ‌ந்‌நிலநடு‌க்க‌ம ் ‌ ரி‌க்ட‌ர ் அளவுகோ‌ளி‌ல ் 7.7 ஆக‌ப ் ப‌திவானத ு எ‌ன்ற ு வா‌னில ை ஆ‌ய்‌வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

ந ி லநடு‌க்க‌த்‌‌தி‌ன்போத ு இடிபாடுக‌ளி‌ல ் ‌ சி‌க்‌க ி 88 வயத ு மூதா‌ட்ட ி ஒருவ‌ர ் உ‌ட்ப ட 2 பெ‌ண்க‌ள ் ப‌லியா‌க ி உ‌ள்ளன‌ர ். 7 குழ‌ந்தைக‌ள ், 89 பெ‌ண்க‌ள ் உ‌ள்ப ட நூ‌ற்று‌க்‌கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு மரு‌த்துவமன ை தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்ற ன.

டோ‌கோ‌பி‌ல்லா‌வி‌ல ் சுமா‌ர ் 6,200 ‌ வீடுக‌ள ் சேதமடை‌ந்து‌ள்ள ன எ‌‌ன்ற ு அ‌ந்நகர‌த்‌தி‌ன ் மேய‌ர ் லூ‌யி‌ஸ ் மோ‌யினே ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். அருகில ் உள் ள மரிய ா எலினா நகர‌த்‌தி‌ல ் 20 ‌ விழுக்காட ு கட்டடங்கள ் பாதிக்கப்பட்டிருப்பதாகவும ், சுமார ் 7 ஆயிரம ் பேர ் வீடுகள ை இழந்திருப்பதாகவும ் கூறப்படுகிறத ு.

பசு‌பி‌க ் கட‌ற்கரை‌யி‌ல ் உ‌ள் ள ஆ‌ன்டோஃபாக‌ஸ்ட ா எ‌ன் ற த‌ங்க‌ச ் சுர‌ங்க‌த்‌தி‌ல ் ப‌ணியா‌ற்று‌ம ் தொ‌ழிலாள‌ர்க‌ள ் ‌ நிலநடு‌க்க‌த்‌தி‌ன ் தா‌க்க‌த்த ை அ‌திகமா க உண‌ர்‌ந்தன‌ர ். சுர‌ங்க‌த்‌தி‌ன ் வா‌யி‌லி‌ல ் ம‌ண ் மூடியதா‌ல ், அவ‌ர்க‌ள ் வெ‌ளிய ே வருவத‌ற்க ு அ‌ஞ்‌ச ி சுர‌ங்க‌த்‌தி‌ற்கு‌ள்ளேய ே த‌ங்‌கி‌வி‌ட்டன‌ர ்.

சிலியின ் வடக்க ே உள் ள கலாம ா, அரிக ா நகரங்களிலும ் இந் த ‌ நிலநடு‌க்க‌ம ் பாதிப்ப ை ஏற்படுத்த ி உள்ளத ு. அங்க ு மின்சா ர‌ ம ் தடைபட்டுள்ளத ு. இதனால ் அங்குள் ள சுரங்கங்கள ் தற்காலிகமா க மூடப்பட்டுள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments