Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சர்வாதிகாரி அல்ல' : முஷாரஃப் விளக்கம்!

Webdunia
புதன், 14 நவம்பர் 2007 (20:48 IST)
'' மேற்கத்திய நாடுகள் சித்தரிப்பதைப் போல நான் ஒரு சர்வாதிகாரி அல் ல, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவே நான் விரும்புகிறேன ்' என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில ், ' பதவி விலகுவது பற்றி ஆலோசித்துள்ளேன். மேற்கத்திய அரசுகள ், ஊடகங்கள் சித்தரிப்பதைப் போல நான் சர்வாதிகாரி அல்ல. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதையே விரும்புகிறேன ்' என்று கூறியுள்ளார்.

' அணு ஆயுதங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்தவும ், மேம்படுத்தவும் தேசியக் கட்டுப்பாட்டு அதிகார அமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அதன் உத்தரவுப்படிதான் எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும ்' என்றார் முஷாரஃப்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments