Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு‌ச் செ‌ல்ல வே‌ண்டா‌‌ம்: ஆ‌ஸ்‌ட்ரே‌லியா எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
புதன், 14 நவம்பர் 2007 (20:46 IST)
சி‌றில‌ங்கா‌வி‌ல் மோத‌ல்க‌ள் அ‌திக‌ரி‌த்துவருவதா‌ல் அ‌‌ங்கு செ‌ல்வதை‌த் த‌வி‌ர்‌க்குமாறு த‌ன் நா‌ட்டு ம‌க்களை ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அரசு எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அரசு ‌விடு‌த்து‌‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌‌ல ், ‌ சி‌றில‌ங்கா‌வி‌ன் தலைநக‌ர் கொழு‌ம்‌பி‌ல் பண‌த்‌தி‌ற்காக வெ‌ளிநா‌ட்டவ‌ர்க‌ள் கட‌த்த‌ப்படு‌ம் அபாய‌ம் உ‌ள்ளதாக‌க் கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

'' கட‌ந்த 2ஆ‌ம் தே‌தி ‌‌சி‌றில‌ங்க ‌விமான‌ப் படை‌நட‌த்‌திய கு‌ண்டு ‌வீ‌ச்சு‌த் தா‌க்குத‌லி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் அர‌சிய‌ல் ‌பி‌ரிவு‌த் தலைவ‌ர் த‌மி‌ழ்செ‌ல்வ‌ன் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். இத‌ற்கு‌‌ப் ப‌திலடி தரு‌ம் வகை‌யி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் எ‌ப்போது வே‌ண்டுமானாலு‌ம் தா‌க்குத‌ல் நட‌த்த‌க் கூடு‌ம். எனவே அ‌ங்கு பத‌ற்ற‌ம் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

கு‌றி‌ப்பாக வட‌க்க ு, ‌ கிழ‌க்கு பகு‌திக‌ளி‌ல் பய‌ங்கரவாத மோத‌ல்க‌ள் அ‌திக‌ரி‌த்து‌ள்ளன. இ‌ந்‌நிலை‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு‌ச் செ‌ல்வதை‌த் த‌வி‌ர்‌‌க்குமாறு வே‌ண்டு‌கிறோ‌ம ்'' எ‌ன்று அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments