Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌திப‌ர் பத‌வி‌யி‌லிரு‌ந்து முஷாரஃ‌ப் ‌விலக வே‌ண்டு‌ம்: பெனா‌சி‌ர் புட்டோ!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (21:19 IST)
ம‌க்களை ராணுவ‌ம் ஆளு‌ம் கால‌ம் முடி‌ந்து‌வி‌ட்டதா‌ல் முஷாரஃ‌ப் தனது அ‌திப‌ர் பத‌வி‌யி‌லிரு‌ந்து ‌விலக வே‌ண்டு‌ம் எ‌ன்று பா‌‌கி‌ஸ்தா‌னி‌ன் மு‌‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் பெனா‌சி‌ர் பு‌ட்டோ கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

லாகூ‌ரி‌ல் ‌வீ‌ட்டு‌க் காவ‌லி‌ல் இரு‌‌க்கு‌ம் பெனா‌சி‌ர ், ‌ பி‌ரி‌ட்டனை‌ச் சே‌ர்‌ந்த செ‌ய்‌தி ‌நிறுவன‌ம் ஒ‌ன்‌‌றி‌ற்கு‌த் தொலைபே‌சி வ‌ழியாக அ‌ளி‌த்து‌ள்ள பே‌ட்டி‌‌யி‌ல ், '' ச‌ர்வா‌திகார‌த்‌தி‌ன் கால‌ம் முடி‌ந்து ‌வி‌ட்டது. எனவே முஷாரஃ‌ப் தனது பத‌வியை ‌வி‌ட்டு ‌விலக வே‌ண்டு‌ம ்'' எ‌ன்று கூ‌‌றியு‌‌ள்ளா‌ர்.

'' நா‌ன் நட‌த்‌த முய‌ன்ற ஊ‌ர்வல‌ம் அர‌சிய‌ல் ஊ‌ர்வல‌ம் அ‌ல் ல, ச‌ர்வா‌திகா‌ரி‌க்கு எ‌‌திராக ம‌க்க‌ள் நட‌த்த‌விரு‌ந்த போரா‌ட்ட‌ம். அதை‌த் தடு‌த்து ‌‌நிறு‌த்துவத‌ற்கு யாரு‌க்கு‌ம் அ‌திகார‌மி‌ல்ல ை.

பெ‌ண்க‌ள ், குழ‌ந்தைக‌ள ், ‌ சிறுபா‌ன்மை‌யின‌ர ், ம‌ற்ற க‌ட்‌சிகளை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் என எல்லா‌த் தர‌ப்‌பினரு‌ம் எனது போரா‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்துகொ‌ள்ள வே‌ண்டு‌ம ்'' எ‌ன்று‌ம் பெனா‌சி‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments