Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பேர‌ணி நட‌த்த முய‌‌ற்‌சி: மீ‌ண்டு‌ம் ‌வீ‌ட்டு‌க்காவ‌லி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டா‌ர் பெனா‌சீ‌ர்!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (11:03 IST)
பெனா‌சீ‌ர ் பூ‌ட்டே ா ம‌ீ‌‌ண்டு‌ம ் 7 நா‌ள ் ‌ வீ‌ட்டு‌க்காவ‌‌‌லி‌ல ் இ‌ன்ற ு ‌ சிற ை வை‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

பா‌கி‌‌ஸ்தா‌னி‌ல ் அவச ர ‌ நிலைய ை அம‌ல்ப‌டு‌த்‌தியதை‌க ் க‌ண்டி‌த்த ு இ‌ன்ற ு லாகூ‌ரி‌ல ் இரு‌ந ்து தலைநக‌ர ் இ‌ஸ்லாமாபா‌த்த ை நோ‌க்‌க ி பேர‌ணிய ை பெனா‌சீ‌ர ் நட‌த் த இரு‌ந்தா‌ர ். இத‌ற்கா க அவ‌ர ் புற‌ப்ப‌டு‌ம ் போத ு அ‌ங்க ு வ‌ந் த காவ‌ல ் துறை‌யின‌ர ் அவர ை ‌‌ வீ‌ட்டு‌க ் காவ‌லி‌ல ் 7 நா‌ட்க‌ள ் கைத ு செ‌ய்வத‌ற்கா ன உ‌த்தரவை‌க ் கொடு‌த்த ு கைத ு செ‌ய்த ு ‌ வீ‌ட்டு‌க ் காவ‌லி‌ல ் வை‌த்தன‌ர ்.

இ‌ந் த உ‌த்தரவ ு ப‌ஞ்சா‌ப ் மாகா ண உ‌ள்துற ை அமை‌ச்சக‌த்‌திட‌ம ் இரு‌ந்த ு ‌ பிற‌ப்‌பி‌க்க‌ப ் ப‌ட்டு‌ள்ளத ு. அவசர‌ நிலை‌க்கா ல ஒழு‌ங்க ு முறை‌ப்பட ி அ‌ங்க ு அனை‌த்த ு அர‌சிய‌ல ் க‌ட்‌ச ி பேர‌ணிகளு‌க்கு‌ம ் ப‌ஞ்சா‌ப ் மாகாண‌ம ் ஏ‌ற்கனவ ே தட ை உ‌த்த ரவு ‌ பிற‌ப்‌பி‌த்‌திரு‌ந்தத ு. பா‌கி‌ஸ்‌தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌த ் தலைவ‌‌ர ் ல‌த்‌தீ‌ப ் ‌ வீ‌ட்டி‌ல ் பெனா‌சீ‌ர ் த‌ற்போத ு த‌ங்‌க ி இரு‌ப்பதா‌ல ் அவரை‌க ் கைத ு செ‌ய்வத‌ற்கா ன உ‌த்தரவை‌க ் ல‌த்‌‌தீ‌ப ் கோசா‌விட‌ம ் காவ‌ல ் துறை‌‌யின‌ர ் ம ு‌ன்னதா க வழ‌ங்‌கின‌ர ்.

ப‌ஞ்சா‌ப ் மாகா ண அரச ு பேர‌ண ி நட‌த் த தட ை ‌ வ ி‌த ி‌த ்து இரு‌ந் த ‌ நிலை‌யிலு‌ம ், அ‌ம ் மாகாண‌த்‌தி‌‌ல ் உ‌ள் ள பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யின‌ர ் அனைவரு‌ம ், பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் அவச ர ‌ நிலைய ை ம ுஷ ார‌ஃப ் ர‌த்த ு செ‌ய்யு‌ம ் வகை‌யி‌ல ் அடு‌த் த 3 நா‌ட்களு‌க்க ு போரா‌ட்ட‌‌த்த ை ‌ தீ‌விர‌ப ் படு‌த் த நே‌ற்ற ு அழை‌ப்ப ு ‌ ‌ விடு‌த்‌திரு‌ந்தத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இத‌னிடைய ே பேர‌ணி‌யி‌ன ் போத ு அவர ை ம‌னி த த‌ற்கொலை‌ப ் படை‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌த ி கொ‌ல் ல ‌ தி‌ட்ட‌மிட‌ப ் ப‌ட்டு‌ள்ளதா க தகவ‌ல ் ‌ கிடை‌த்த‌தை‌‌த ் தொட‌ர்‌ந்த ு பெனா‌சீ‌‌ ர ின ் பாதுகா‌ப்ப ு கரு‌‌திய ே அவரை‌க் ‌மீ‌ண்டு‌ம ் ‌வீ‌ட்டு‌க் காவ‌லி‌ல் வை‌த்து‌ள்ளதாக அ‌ம ் மாகா ண உய‌ர ் அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

மு‌ன்னதா க ந‌ள்‌ளிரவ ு முதல ே பெனா‌சீ‌ர ் த‌ங்‌கி‌யிரு‌ந் த கோசா‌வி‌ன ் இ‌ல்ல‌த்த ை சு‌ற்‌றிலு‌ம ் நூ‌ற்று‌க்கண‌க்கா ன காவ‌ல்துறை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப ் ப‌ட்டன‌ர ். பொதும‌க்களே ா, ஊடக‌ங்களை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்களே ா அவ‌ர ் த‌ங்‌கி‌யிரு‌ந் த இ‌‌ல்ல‌த்த ை அணு க முடியா த வகை‌யி‌ல ் பாதுகா‌ப்ப ு போட‌ப்ப‌ட்டத ு.

ப‌ஞ்சா‌ப ் மாகாண‌ம ் முழுவது‌ம ் காவ‌ல ் துறை‌யின‌ர ் நூ‌ற்று‌க்கண‌க்கா ன பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சியை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்களை‌ச ் ஏ‌ற்கனவ ே கைத ு செ‌ய்தன‌ர ். அதே‌ப ் போ‌ன்ற ு பேர‌ணி‌யி‌ல ் எ‌ங்கெ‌ல்லா‌ம ் பெனா‌சீ‌ர ் உரையா‌ற்றுவதா க இரு‌ந்ததே ா அ‌ப்பகு‌தியை‌ச ் சே‌ர்‌ந் த பா‌கி‌ஸ்‌தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யின‌ர ் அ‌தி க அள‌வி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments