Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ‌மித‌ நிலநடு‌க்க‌ம்!

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2007 (18:37 IST)
பா‌கி‌ஸ்தா‌ன் வடமே‌ற்கு எ‌ல்லை‌யி‌ல் கா‌ஷ்‌மீ‌ர் பகு‌தி‌யி‌ல் இ‌ன்று காலை ‌மிதமான ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

மலைகளு‌க்கு‌ள் ‌‌நிலநடு‌க்க‌த்‌தி‌ன் மைய‌ம் அமை‌ந்‌திரு‌ந்தது ‌என்று‌ம ், காலை 10.27 ம‌ணி‌க்கு ஏ‌ற்ப‌ட்ட இ‌ந்த ‌நிலநடு‌க்க‌‌ம் ‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌ளி‌ல் 5.2 ஆக‌ப் ப‌திவானது எ‌ன்று‌ம் வா‌னிய‌ல் ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்தது.

இதனா‌ல் ஏதேனு‌ம் உ‌யி‌ர்சேதமே ா, பொரு‌ட்சேதமோ ஏ‌ற்ப‌ட்டதாக‌த் தகவ‌ல் எதுவு‌ம் இ‌ல்லை.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments