Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெனா‌சிருட‌ன் அ‌திகார‌ப் ப‌கி‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம் எதுவு‌மி‌ல்லை: முஷாரஃ‌ப் மறு‌ப்பு!

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2007 (12:05 IST)
'' பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் மு‌ன்னா‌‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சிருட‌ன ் எ‌ந் த வகையா ன அ‌திகார‌ப ் ப‌கி‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌த்தையு‌ம ் ஏ‌ற்படு‌த்‌தி‌க ் கொ‌ள்ள‌வி‌ல்ல ை'' எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் மறு‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்துள்ளா‌ர ்.

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த முஷாரஃ‌ப ், " பொது‌த ் தே‌ர்தல ை மு‌ன்‌னி‌ட்ட ு பெனா‌சிருட‌ன ் எ‌ந் த வகையா ன அ‌‌திகார‌ப ் ப‌‌கி‌‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌த்தையு‌ம ் நா‌ன ் செ‌ய்த ு கொ‌ள்ள‌வி‌ல்ல ை. பெனா‌சி‌ர்தா‌ன ் அடு‌த் த ‌ பிரதம‌ர ் எ‌ன்பத‌ற்க ு எ‌ந் த முகா‌ந்‌திரமு‌ம ் இ‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

" பெனா‌சி‌ர்தா‌ன ் அடு‌த் த ‌ பிரதம‌‌ர ் எ‌ன்ற ு தே‌ர்தலு‌க்கு‌ மு‌ன்னா‌ள ் எ‌ப்பட ி மு‌டிவ ு செ‌ய்யமுடியு‌ம ்? யா‌ர ் உ‌ங்களு‌க்க ு அ‌ப்படி‌ச ் சொ‌ன்னத ு?" எ‌ன்ற ு முஷாரஃ‌ப ் கே‌ள்‌வ ி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர ்.

" பெனா‌சி‌ருக்க ு ‌ பி‌ன்னா‌ல ் ‌ சிலநூற ு ஆதரவாள‌ர்க‌ள ் ம‌ட்டும ே உ‌ள்ளன‌ர ். பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் ‌ கிராம‌ங்க‌ளி‌ல ் வாழு‌ம ் ம‌க்க‌ள்தா‌ன ் அடு‌த் த ‌ பிரதமரை‌த ் தே‌ர்வ ு செ‌ய்பவ‌ர்களா க இரு‌ப்பா‌ர்க‌ள ்.

ஒருவேள ை பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ல ் பெனா‌சி‌ர ் ‌ பிரதமராவத‌ற்க ு வா‌‌ய்‌ப்புக‌ள ் உ‌ள்ள ன. அதுவு‌ம ் கூ ட ம‌ற் ற க‌‌ட்‌சிக‌ளி‌ன ் வ‌லிமையை‌ப ் பொறு‌த்துதா‌ன ் நட‌க்கு‌ம ்.

வரு‌கி‌ன் ற பொது‌த ் தே‌ர்த‌லி‌ல ் எ‌ல்ல ா அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌க்கு‌ம ் சமமா ன வா‌ய்‌ப்புகள ை வழ‌ங்குவத‌ற்கா ன க‌ட்டாய‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. ம‌க்க‌ள்தா‌ன ் த‌ங்க‌ளி‌ன ் எ‌தி‌ர்கால‌த ் தலைமையை‌த ் தே‌‌ர்வ ு செ‌ய் ய வே‌‌ண்டு‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌‌ர ் கூ‌‌றியு‌ள்ளா‌ர ்.

மு‌ன்னதா க, பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் அர‌‌சியலமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ப்பட ி ஏ‌ற்கனவ ே இர‌ண்ட ு முற ை ‌ பிரதமரா க இரு‌ந்தவ‌ர்க‌ள ் மூ‌ன்றாவத ு முற ை ‌ பிரதம‌ர ் ப‌த‌விய ை வ‌கி‌க் க முடியாத ு எ‌ன்பது‌ம ், பெனா‌சி‌‌ர ் பு‌ட்டே ா மூ‌ன்றாவத ு முறையாக‌ப ் ‌ பிரதம‌ர ் பத‌விய ை வ‌கி‌ப்பத‌ற்கா க முஷாரஃ‌ப்புட‌ன ் ரக‌சிய‌ப ் பே‌ச்ச ு நட‌த்‌தினா‌ர ் எ‌ன்ற ு செ‌ய்‌திக‌ள ் வெ‌ளியானது‌ம ் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

5 கிலோ நகை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசித்த பக்தர்., ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!

முடிந்தது பருவமழை.. பொங்கலுக்கு பின் முழுமையாக பருவக்காற்று விலகும்.. வானிலை ஆய்வாளர்

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Show comments