Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவ‌ரி முத‌ல் வார‌த்‌தி‌ல் தே‌ர்த‌ல்: முஷாரஃ‌ப் அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
ஞாயிறு, 11 நவம்பர் 2007 (17:06 IST)
பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல ் அடு‌த் த ஆ‌ண்ட ு ஜனவ‌ர ி மாத‌ம ் முத‌ல ் வார‌த்‌தி‌ல ் பொது‌த ் தே‌ர்த‌ல ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்று‌ அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் அ‌றிவி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த முஷாரஃ‌ப ், தே‌ர்த‌ல ் நட‌த்துவத‌‌ற்க ு ஏ‌ற் ற வகை‌யி‌ல ் வரு‌கி ற 15 ஆ‌ம ் தே‌த ி நாடாளும‌ன்ற‌ம ் கலை‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ், ப‌ஞ்சா‌ப ், ‌ சி‌ந்த ு, பலு‌சி‌ஸ்தா‌ன ் மா‌நில‌ங்க‌ளி‌ன ் ச‌ட்ட‌ப ் பேரவைக‌ள ் வரு‌கி ற 20 ஆ‌ம ் தே‌த ி கலை‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

'' நாடாளும‌ன்ற‌ம ், ச‌ட்ட‌ப ் பேரவைகளு‌க்க ு ஒர ே நா‌ளி‌ல ் தே‌ர்த‌ல ் நட‌‌த்த‌ப்படு‌ம ். அத‌ற்கு‌‌த ் தகு‌ந் த ஏ‌ற்பாடுக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன. அதேபோ ல ம‌த்‌தி‌யி‌ல ் வரு‌கி ற 15 ஆ‌ம ் தே‌தியு‌ம ், மா‌நில‌ங்க‌ளி‌ல ் 20 ஆ‌ம ் தே‌தியு‌ம ் இடை‌க்கா ல அரசுக‌ள ் பத‌வ ி ஏ‌ற்று‌க ் கொ‌ள்ளு‌ம ்'' எ‌ன்றா‌ர ் முஷாரஃ‌ப ்.

எ‌ப்போத ு ராணுவ‌த ் தளப‌‌த ி பத‌விய ை ‌ வி‌ட்ட ு ‌ விலகு‌வீ‌ர்க‌ள ் எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, அனேகமாக‌ வரு‌கி ற 15 ஆ‌ம ் தே‌த ி எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், உ‌ச்ச‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ நிலுவை‌யி‌ல ் உ‌ள் ள வழ‌க்குக‌ளி‌ல ் ‌ விரை‌வி‌ல ் ‌ தீ‌ர்‌ப்ப ு வழ‌ங்க‌ப்ப‌ட்‌டு‌விடு‌ம ். அத‌ன்பட ி நா‌ன ் பத‌வ ி ‌ விலகு‌ம ் ‌ நிக‌ழ்வ ு நட‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் முஷாரஃ‌ப ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments