Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானைக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையை அ‌திக‌ரி‌க்க ‌சி‌றில‌ங்கா ‌தி‌ட்ட‌ம்

Webdunia
ஞாயிறு, 11 நவம்பர் 2007 (15:07 IST)
இல‌ங்கை‌யி‌ன ் அடையாள‌ங்க‌ளி‌ல ் ஒ‌ன்றா க ‌ விள‌ங்கு‌ம ் யானைகளை‌ப ் பாதுகா‌த்த ு, அவ‌ற்‌றி‌ன ் எ‌ண்‌ணி‌க்கைய ை அ‌திக‌ரி‌க் க ‌ சி‌றில‌ங்க ா அரச ு ‌ முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.

அய‌ல்நாடுக‌ளி‌ல ் ‌ பி‌ன்ப‌ற்ற‌ப்படு‌ம ் பு‌தி ய ந‌வீ ன செய‌ற்கை‌க ் கருவூ‌ட்ட‌‌ல ் முறையை‌ ‌சி‌றில‌ங் க வ‌ல்லுந‌ர்க‌ள ் கையாளவு‌ள்ளன‌ர ்.

இல‌ங்கை‌யி‌ல ் உ‌ள் ள அட‌ர்‌ந் த காடுக‌ளி‌ல ் 10,000 ‌ க்கு‌ம ் அ‌திகமா ன யானைக‌ள ் வ‌சி‌த்த ு வ‌ந்த ன. த‌ற்போத ு பருவ‌நில ை மா‌ற் ற பா‌தி‌ப்ப ு, காடுக‌ள ் அ‌ழி‌க்க‌ப்படுத‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு காரண‌ங்களா‌ல ் யானைக‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 3,000 மாக‌க ் குறை‌‌ந்த ு ‌ வி‌ட்டத ு.

எனவ ே இல‌ங்கை‌யி‌ல ் அட‌ந் த காடுக‌ள ் வேகமா க அ‌ழி‌ந்த ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் அ‌தி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் யானைக‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்கைய ை அ‌திக‌ரி‌க் க‌ ‌ அ‌ந்நா‌ட்ட ு அரச ு நடவடி‌க்க ை எடு‌த்தத ு.

க‌ண்ட ி அரு‌கி‌ல ் உ‌ள் ள ‌ பி‌ன்னவெ ல எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் யானைக‌ள ் கா‌ப்பக‌ம ் ஒ‌‌ன்ற ு உருவா‌க்க‌ப்ப‌ட்டத ு. இ‌ங்கு‌ள் ள ஆ‌ய்வு‌க ் கூட‌த்‌தி‌ல ் கட‌ந் த 1984 ஆ‌ம ் ஆ‌ண்ட ு முத‌ன ் முறையா க யான ை ஒ‌ன்ற ு கு‌ட்ட ி ஈ‌ன்றத ு. ‌ இதுவர ை 40 கு‌ட்டிக‌ள ் இ‌க்கா‌ப்பக‌த்‌தி‌ல ் ‌ பிற‌ந்து‌ள்ள ன.

இ‌‌ந்‌நிலை‌யி‌ல ், செய‌ற்கை‌க ் கருவூ‌ட்ட‌ல ் முறை‌யி‌ல ் யானைக‌ளி‌ன ் ‌ பிற‌ப்ப ை அ‌திக‌ரி‌க் க அரச ு முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு. இத‌ற்கா க தா‌ய்லா‌ந்த ு வ‌‌ல்லுந‌ர்க‌ளி‌ன ் உத‌வியு‌ம ் நாட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ பி‌ன்னவெ ல கா‌ப்பக‌‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த வ‌ல்லுந‌ர்க‌ள ் தா‌ய்லா‌ந்‌தி‌ல ் ப‌யி‌ற்‌ச ி பெ‌ற்ற ு வரு‌கி‌ன்றன‌ர ். இவ‌ர்க‌ள ் ‌ சி‌றில‌ங்க ா ‌ திரு‌ம்‌‌பியவுட‌ன ் செய‌ற்கை‌க ் கருவூ‌ட்ட‌ல ் முறை‌யி‌ல ் யானைகள ை அ‌திக‌ரி‌க்கு‌ம ் முய‌‌ற்‌சி‌யி‌ல ் ஈடுபடவு‌ள்ளன‌ர ்.

யானைக‌ளி‌ன ் ‌ உ‌யிரணு‌க்களைச ் சே‌‌மி‌த்த ு வை‌ப்பத‌ற்கா ன ந‌வீ ன இய‌ந்‌திர‌ங்கள ை வா‌ங்கவு‌ம ் அரச ு முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு எ‌ன்ற ு கா‌ப்பக‌த்‌தி‌ன ் இய‌க்குந‌ர ் ச‌ந்தன ா ராஜப‌க் ச தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

கட‌ந் த 1975 ஆ‌ம ் ஆ‌ண்ட ு உருவா‌க்க‌ப்ப‌ட் ட இ‌ந்த‌க ் கா‌ப்பக‌த்‌தி‌ல ் முத‌லி‌ல ் 7 யானைகள ே இரு‌ந்த ன. முத‌லி‌ல ் த‌னியாக‌த ் த‌த்த‌ளி‌க்கு‌ம ் கு‌ட்ட ி யானைக‌ள ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்ட ு, வள‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ மீ‌ண்டு‌ம ் கா‌ட்டிலேய ே கொ‌ண்டு‌விட‌ப்ப‌ட்ட ன.

த‌ற்போத ு, இ‌ங்க ு 40 ஆ‌ண ் யானைக‌ள ் உ‌ள்ப ட 82 யானைக‌ள ் பராம‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌‌ன்ற ன. 3 மாதம ே ஆ ன கு‌ட்ட ி முத‌ல ் 65 வயதா ன யான ை வர ை எ‌ல்ல ா வயத ு யானைகளு‌ம ் இ‌ங்க ு பராம‌ரி‌க்க‌ப்படு‌கி‌ன்ற ன.

சுமா‌ர ் 25 ஏக்க‌ர ் பர‌ப்பள‌வி‌ல ் பர‌வி‌க ் ‌ விட‌க்கு‌ம ் இ‌ந் த யானைகள ் கா‌ப்பக‌ம ் புக‌ழ்பெ‌ற் ற சு‌ற்றுலா‌த ் தளமா க மா‌றி‌வி‌ட்டத ு. நா‌ள்தோறு‌ம ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன அய‌ல்நா‌ட்டு‌ச ் சு‌ற்றுலா‌ப ் பய‌ணிக‌ள ் வரு‌கி‌ன்றன‌ர ்.

கா‌ப்பக‌த்‌தி‌ல ் உ‌ள் ள கு‌ட்ட ி யானைகளு‌க்க ு உணவ ு ஊ‌ட்டுவது‌ம ், அவ‌ற்றுட‌ன ் ‌ விளையாடுவது‌ம ் சு‌ற்றுலா‌ப ் பய‌ணிகளு‌க்க ு ‌ மிகவு‌ம ் ‌ பிடி‌த் த ‌ விடயமா க இரு‌க்‌கிறத ு.

இ‌ங்கு‌ள் ள யானைகள ை கால ை 10.00 ம‌ண ி முத‌ல ் மால ை 3.00 ம‌ண ி வர ை சுமா‌ர ் 500 ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள் ள ம ா ஓய ா ஆ‌ற்‌று‌க்க ு அழை‌த்து‌ச ் செ‌ன்ற ு கு‌ளி‌ப்பா‌ட்டு‌கிறா‌ர்க‌ள ். இதை‌க ் காணவு‌ம ் சு‌ற்றுலா‌ப ் பய‌ணிக‌ள ் ‌ மிகவு‌ம ் ஆ‌ர்வ‌‌த்துட‌ன ் கு‌வி‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments