Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்காவிற்கு கட‌ல் க‌ண்கா‌ணி‌ப்பு ராடா‌ர்: ‌அமெ‌ரி‌க்கா உத‌வி

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2007 (14:55 IST)
கட‌ல் பகுதியை க‌ண்கா‌ணி‌க்க அதி நவீன ராடார ், ஏராளமான ந‌வீன இலகு வகை‌‌ப் படகுக‌ள் ஆ‌கியவ‌ற்றை ‌சிறல‌ங்க‌க் கட‌ற்படை‌க்கு‌ அமெ‌ரி‌க்கா வழ‌ங்‌கியு‌ள்ளது.

சி‌றில‌ங்கா‌‌வி‌ற்கு‌ப் ப‌ரிசாக வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ள இ‌ந்த உத‌விகளை ‌தி‌ரிகோணமலை கட‌ற்படை தள‌த்‌தி‌ல் நடைபெ‌ற்ற ‌விழா‌வி‌ல் ‌சி‌றில‌ங்க கட‌ற்படை‌த் துணை‌த் தளப‌தி வஸ‌‌ந்த கரணாகோட‌விட‌ம் ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கான அமெ‌ரி‌க்க‌த் தூத‌ர் ராப‌ர்‌ட் ஓ ‌பிளே‌க் வழ‌‌ங்‌கினா‌ர்.

அ‌ப்போது ''கட‌லி‌ல் நடைபெறு‌ம் கட‌த்த‌ல்களை‌க் க‌ண்கா‌ணி‌த்து‌க் க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல் ‌சி‌றில‌ங்க கட‌ற்படை‌‌யி‌ன் ‌திறனை ஊ‌க்கு‌வி‌க்கு‌ம் வகை‌யி‌ல் இ‌ந்த‌ப் படகுகளு‌ம ், தொ‌ழிநு‌ட்ப வச‌‌தியு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன'' எ‌ன்று ராப‌ர்‌ட் கூ‌றினா‌ர்.

”கட‌ந்த 1997ஆ‌ம் ஆ‌‌ண்டு அய‌ல்நா‌ட்டு ‌பய‌ங்கரவாத இய‌க்கமாக ‌அமெ‌ரி‌க்க அர‌சினா‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் த‌ங்களு‌க்கு‌த் தேவையான ஆயுத‌ங்களை‌க் கட‌ல்வ‌ழியாக‌க் கட‌த்துவது அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது.

எனவே உலகள‌வி‌ல் பய‌ங்கரவாத‌‌‌ச் செய‌ல்களு‌க்கு எ‌திராக எடு‌க்க‌ப்ப‌டு‌ம் நடவடி‌க்கைகளு‌க்கு உதவுவது எ‌ன்ற கொ‌ள்கை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு‌த் தேவையான கட‌ற்படை உத‌விகளை அமெ‌ரி‌க்கா தனது பாதுகா‌ப்பு‌ச் ச‌ட்ட‌ப்படி வழ‌ங்‌கியு‌ள்ளது.

சி‌றில‌ங்கா‌வி‌ல் நடைபெறு‌ம் இன‌ப்‌ பிர‌ச்சனைகளு‌க்கு ‌விரைவாக அர‌சிய‌ல் ‌தீ‌ர்வு காணு‌ம் வகை‌யி‌ல் பே‌ச்சுக‌ள் நட‌த்த‌‌ப்பட வே‌ண்டு‌ம். ம‌னித உ‌ரிமைக‌ள் பாதுகா‌‌க்கப்பட வே‌ண்டு‌ம ் ” எ‌ன்றா‌ர் ராப‌ர்‌ட் ஓ ‌பிளே‌க்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments