Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்க ராணுவ‌த்து‌க்கு அ‌திக ‌நி‌திஒது‌க்‌‌கீடு!

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2007 (13:12 IST)
‌ சி‌றில‌ங்கா‌ அர‌சி‌ன் ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை‌யி‌ல் ராணுவ‌ம் உ‌ள்‌ளி‌ட்ட பாதுகா‌ப்பு‌ச் செல‌வின‌ங்களு‌க்கு 166.4 ‌பி‌ல்‌லிய‌ன் ரூபா‌‌ய் ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளது. இது கட‌‌ந்த ஆ‌ண்டை‌விட 20 ‌விழு‌க்காடு அ‌திக‌ம் எ‌‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கதாகு‌ம்.

சி‌றில‌ங்க நாடாளும‌ன்ற‌க் கூ‌ட்ட‌‌த்‌தி‌ல் ‌நி‌தியமை‌ச்சரு‌‌ம ், அ‌திபருமான ம‌கி‌ந்த ராஜப‌க்ச தனது அர‌சி‌ன் மூ‌ன்றாவது ‌நி‌தி‌‌நிலை அ‌றி‌க்கையை சம‌ர்‌ப்‌பி‌த்தா‌ர்.

வரு‌கி‌ன்ற 2008-ஆ‌ம் ஆ‌ட்டி‌ற்கான இந்த ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை‌யி‌ல் பாதுகாப்புச ் செல‌வின‌ங்களு‌க்கு 166.4 பில்லியன் ரூபா‌ய் ஒதுக்கப்பட்டுள்ளத ு. கடந் த வருடம ் 139 பில்லியன ் ரூபா‌ய் ஒதுக்கப்பட்டிருந்தத ு. அதைவிட இ‌ப்போது ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள தொக ை சுமார ் 20 ‌ விழுக்காடு அதிகமாகும ்.

அடு‌த்த ஆ‌ண்டு அர‌சி‌ன் மொத் த வருமானம ் 750.74 பில்லியன ் ரூபாயாகவும ் மொத் த செல‌வின‌ம ் 1,044.18 பில்லியன ் ரூபாயாகவும் இரு‌க்கு‌ம் எ‌ன்று ம‌தி‌ப்பிடப்பட்டுள்ளத ு. ப‌ற்றா‌க்குறை தொக ை 293.44 பில்லியன ் ரூபாயாகவும ் கண‌க்‌கிடப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments