Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தடையை ‌மீ‌றி பேர‌ணி நட‌த்த முய‌ன்ற பெனா‌சீ‌ர் கைது : வீ‌ட்டு‌க்காவ‌லி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்!

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2007 (11:52 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் பெனா‌சீ‌ர ் இ‌ன்ற ு கால ை அவசர‌ நிலையை‌க ் க‌ண்டி‌‌த்த ு நடைபெ ற இரு‌ந் த பேர‌ணிய ை தொட‌ங்‌க ி வை‌க் க செ‌ல்லு‌ம ் மு‌ன்ப ு அவரத ு ‌ வீ‌ட்டி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு ‌ வீ‌ட்டு‌ச ் ‌ சிறை‌யி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

மு‌ன்னதா க அவ‌ர ் பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல ் வரு‌ம ் ‌ பி‌ப்ரவ‌ர ி மாத‌ம ் தே‌ர்த‌ல ் நட‌த்த‌ப ் போவதா க அ‌திப‌ர ் ம ுஷ ார‌ப ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு கு‌றி‌த்த ு பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌‌சி‌த ் தலைவ‌ர ் பெனா‌ச ீ‌ர் கூறு‌ம ் போத ு, இ‌ந் த நடவடி‌க்க ை போதுமானத ு இ‌ல்ல ை எ‌ன ்றா‌ர்‌.

அ‌திபராகவு‌ம ், ராணு வ தளப‌தியாகவு‌ம ் ஒர ே நேர‌த்‌தி‌ல ் பத‌விவ‌கி‌க்கு‌ம ் ம ுஷ ார‌ப்பை‌க ் க‌ண்டி‌த்த ு நடை‌ப்பெ‌ற் ற போரா‌ட்ட‌த்‌தி‌ன ் போத ு பே‌சி ய அவ‌ர ், தே‌ர்த‌ல ் நடைபெறு‌ம ் தே‌த ி, அட்டவணை தொட‌ர்பா ன தெ‌ளிவா ன அ‌றி‌வி‌ப்பு‌ம ், இவ‌ற்றுட‌ன ் ராணு வ உடைய ை கழ‌ற்று‌ம ் நாளு‌ம ் உறு‌தியா க அ‌றி‌வி‌க்க‌ப ் படவே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு பெனா‌சீ‌ர் கூ‌றி‌னா‌ர ்.

இ‌ந் த அ‌றி‌‌வி‌ப்பு‌ம ் ஏ‌ற்கனவ ே வெ‌ளியா ன அ‌றி‌வி‌ப்புகளை‌ப ் போ‌ன் ற வெ‌ற்ற ு அ‌றி‌வி‌ப்புக‌ள ் தா‌‌ன ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த பெனா‌சீ‌ர ், நவ‌ம்ப‌ர ் 15-‌ ஆம ் தே‌தி‌க்கு‌ள ் ம ுஷ ார‌ப ் தனத ு ராணு வ உடையை‌‌க ் கழ‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

அவசர‌நில ை ‌ பிரக ட னம ் நா‌ட்டி‌ன ் ம‌ரியாதையை‌க ் ச‌ர்வதே ச அள‌வி‌ல ் குறை‌த்த ு உ‌ள்ளதா க த‌ம்ம ை ச‌ந்‌தி‌க் க வ‌ந் த ‌‌ சீன ா, ஐ‌க்‌கி ய அரப ு எ‌‌மிரே‌ட ் ‌ பிர‌தி‌நி‌திக‌ளிட‌ம ் பெனா‌சீ‌ர ் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர ்.

இ‌ன்ற ு கால ை பெனா‌சீ‌ரி‌ன ் இ‌ல்ல‌ம ் அமை‌ந்து‌ள் ள சால ை அத‌ன ் சு‌ற்று‌ப ் பகு‌திக‌ளி‌ல ் கூடுதலா க காவ‌ல ் துறை‌யின‌ர ் ப‌ணி‌யி‌ல ் ஈடுபடு‌த்த‌ப்ப‌ட்டன‌ர ். அதனை‌த ் தொட‌ர்‌ந்த ு காவல‌ர்க‌ள ் படை‌யினருட‌ன ் ‌ நீ‌திப‌த ி ஒருவ‌ர ் செ‌ன்றதா க நே‌ரி‌ல ் பா‌ர்‌த்தவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

அவசர‌நிலைய ை உடனடியா க ‌ நீ‌க்‌கி‌வி‌ட்ட ு நே‌ர்மையா ன முறை‌யிலு‌ம ் ‌ நியாயமா ன வகை‌யிலு‌ம ் தே‌ர்தல ை நட‌த்த ா வி‌ட்டா‌ல ் இ‌ன்ற ு ர ா வல்‌பி‌ண்டி‌யி‌ல ் நடைபெ ற இரு‌க்கு‌ம ் தே‌ர்த‌ல ் பேர‌ண ி கோ‌ரி‌க்கைய ை வ‌லியுறு‌த்து‌ம ் போரா‌ட்டமா க மாறு‌ம ் எ‌ன்ற ு பெனா‌சீ‌ர ் எ‌ச்ச‌ரி‌த்‌திரு‌ந்தா‌ர ் எ‌ன்பது‌ம ், அவ‌ரி‌ன ் வெகுச ன போரா‌ட்ட‌த்து‌க்க ு ஆதரவ ு ‌ கிடை‌த்‌தி‌ரு‌ப்பதா‌ல ் ம ுஷ ார‌ப ் இ‌ந் த நடவடி‌க்க ை எடு‌த்ததா க கூற‌ப்படு‌‌கிறத ு.

இத‌னிடையே ‌ அ‌திப‌ர் முஷார‌‌ப் உடனான உறவை பெனா‌சீ‌ர் கை‌விடாத வரை அவ‌ர் நட‌த்த உ‌ள்ள 13ஆ‌ம் தேத‌ி பேர‌‌ணி‌க்கு ஆதரவு அ‌ளி‌க்க போவ‌தி‌ல்லை எ‌ன்று மு‌ன்னா‌ள் ‌பிரத‌ம‌ர் நவா‌‌‌‌ஸ் ஷெ‌ரீஃ‌‌ப் க‌ட்‌சி தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ராணுவ உடையுடனோ, ராணுவ உடையை களை‌ந்த ‌பி‌‌ன்னரோ அ‌திபராக முஷார‌ப் ‌நீடி‌ப்ப‌தை ஜனநாய‌க‌‌த்‌தி‌ல் எ‌ந்த க‌‌ட்‌சியு‌ம் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை எ‌ன்று நவா‌ஸ் ஷெ‌‌‌ரீஃ‌ப் க‌ட்‌சி‌யி‌ன் மூ‌த்த தலைவ‌ர்க‌ள் இஷா‌க் த‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இத‌னிடையே பெனா‌சீ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் நவா‌ஸ் ஷெரீஃ‌ப் க‌ட்‌சி‌யி‌ன் முடி‌வி‌ல் மா‌ற்ற‌ம் ஏ‌ற்படுமா? எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் அர‌சிய‌ல் வ‌ட்டார‌ங்க‌ள் எ‌தி‌ர்நோ‌க்‌கியு‌ள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments