Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌க்‌கி‌ல் தே‌ர்த‌ல்: முஷார‌ப் ‌தீ‌விர ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2007 (15:11 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌பிரகடன‌ப்படு‌த்த‌ப்‌ப‌ட்ட அவசர ‌நிலையை ‌நீ‌க்‌கி வரு‌ம் 15ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் தே‌ர்‌த‌ல் தே‌தி அ‌றி‌வி‌ப்பது கு‌றி‌த்து ஆளு‌ம் க‌ட்‌சி, கூ‌ட்ட‌ணி க‌ட்‌சி நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களுட‌ன் அ‌திப‌ர் முஷார‌ப் மு‌த‌ன் முறையாக ஆலோசனை நட‌த்‌தினா‌‌ர்.

பாகிஸ்தானில ் கட‌ந்த 3ஆ‌ம் தே‌தி அ‌திப‌ர் முஷார‌ப் அவசர நில ை ‌பிரகடன‌ப்படு‌த்‌தினா‌ர். இத‌ற்கு அங்குள் ள அரசியல ் கட்சிகளும ், நீதிபதிகள ், வழ‌க்க‌றி‌ஞ‌ர ்களும ் கடும ் எதிர்ப்ப ு தெரிவித்த ு வருகின்றனர ். உல க நாடுகளும ் நெருக்கட ி நிலைக்க ு கண்டனம ் தெரிவித்ததோட ு, தேர்தல ை நடத்த ி ஜனநாயகத்த ை மீண்டும ் கொண்ட ு வருமாற ு வலியுறுத்த ி வருகின்ற ன.

வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் வீதியில ் இறங்க ி போராட்டம ் நடத்த ி வருகின்றனர ். இதனால ் அவர்கள ் காவ‌ல்துறை‌யினரா‌ல் அடித்த ு உதைக்கப்பட்ட ு சிறையில ் தள்ளப்பட்டுள்ளனர ். இந் த நிலையில ் ம ுஷ ாரப்புக்க ு எதிரா க முன்னாள ் பிரதமர ் பெனாசிர ் களத்தில ் இறங்க ி உள்ளார ். அனைத்த ு எதிர்க ் கட்சிகளையும ் ஒன்ற ு திரட்ட ி போராட்டம ் நடத்துகிறார ்.

முன்னாள ் பிரதமர ் நவாஸ ் ஷெரீப ் கட்சிக்கும ் அவர ் அழைப்ப ு விடுத்ததோட ு, அந் த கட்சியின ் மூத் த தலைவர ் ஒருவரையும ் சந்தித்த ு பேசினார ். அரசியல ் கட்சியினர ை ஒன்ற ு திரட்டுவதற்கா க கராச்சியில ் இருந்து இஸ்லாமாபாத ் வந்தார ். அப்போத ு அவர ் கூறுகையில ், " நெருக்கட ி நிலைக்க ு எதிரா ன போராட்டத்தில ் நாட்ட ு மக்கள ் அனைவரும ் தங்கள ை இணைத்த ு கொண்ட ு பாகிஸ்தான ை காப்பாற் ற முன்வாருங்கள ் என்ற ு அழைக்கிறேன ். ம ுஷ ாரப்பின ் செயல்பாடுகள ் சட் ட விரோதமானவ ை. பாகிஸ்தானில ் தேர்தல ை நடத்த ி ஜனநாய க ஆட்ச ி மலரச ் செய் ய வேண்டும ். பாராளுமன்றத்த ை எங்கள ் கட்ச ி உறுப்பினர்கள ் புறக்கணித்துவிட்ட ு பாராளுமன்றம ் முன்பா க ஆர்ப்பாட்டம ் நடத்துவார்கள ்'' என்றார ்.

இதனைத ் தொடர்ந்த ு எதிர்க்கட்சிகள ை சேர்ந் த தலைவர்களுடன ் நேற்ற ு பெனா‌‌சிர் ஆலோசன ை நடத்தினார ். இஸ்லாமாபாத்தில ் நடந் த இந் த கூட்டத்தில ் 13 கட்சிகள ை சேர்ந் த தலைவர்கள ் பங்கேற்றனர ். இந் த புதி ய கூட்டணிக்க ு ` ஜனநாயகத்த ை மீண்டும ் கொண்டுவரும ் கூட்டண ி' (ஏ. ஆர ். ட ி.) என்ற ு பெயரிடப்பட்டத ு. அதன ் பிறக ு, ` பாகிஸ்தானில ் நெருக்கட ி நிலைய ை ரத்த ு செய் ய அதிபர ் முஷ ாரப்புக்க ு ` கெட ு' விதித்த ு தீர்மானிக்கப்பட்டத ு.

பின்னர ் கூட்டத்தில ் எடுக்கப்பட் ட முடிவுகள ் குறித்த ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌‌ம் கூறுகை‌யி‌ல், அ‌வசர நிலைய ை ரத்த ு செய் ய கோர ி, வரும ் 13-ஆ‌ம் தேதி லாகூரில ் இருந்த ு இஸ்லாமாபாத ் நோக்க ி மாபெரும ் பேரண ி நடத்தப்படுகிறத ு. அதில ் அனைத்த ு எதிர்க்கட்சியினர ், பொத ு மக்கள ் கலந்த ு கொள்வார்கள ். இஸ்லாமாபாத்தில ், பாகிஸ்தான ் மக்கள ் கட்சியின ் கூட்டம ் 9ஆ‌ம் தேத ி ( நாள ை) கூடுகிறத ு. அதன ் பிறக ு லாகூர ் நோக்க ி செல்வோம் எ‌ன்றா‌ர்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் அவச ர ‌ நில ை ‌ பிரகடன‌ப்படு‌த்‌தியு‌ள் ள அ‌திப‌ர ் முஷார‌ப ் மு‌த‌ன ் முறையா க ஆளு‌ம்க‌ட்‌சியா ன பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் க‌ட்‌சி‌, கூ‌ட்ட‌ணி க‌ட்‌சி நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்களுட‌‌ ன் ஆலோசன ை நட‌த்‌தினா‌ர ். அ‌ப்போத ு, நவ‌ம்ப‌ர ் 3 ஆ‌ம ் தே‌த ி ‌ பிரகடன‌ப்படு‌த்த‌ப்ப‌ட் ட அவச ர ‌ நிலைய ை ‌ விரை‌யி‌ல ் ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ள்வத ு கு‌றி‌த்து‌ம ், நவ‌ம்பர ் 15 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌ள ் தே‌‌ர்த‌ல ் தே‌த ி அ‌றி‌வி‌ப்பத ு கு‌றி‌த்து‌ம ் முஷார‌ப ் ‌ விவா‌தி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments